Top Tweets for #BringEducation2StateList
ஆதிக்கமும் திணிப்பும் எந்த வடிவில் வந்தாலும் எதிர்க்க வேண்டும்.
நம் பிள்ளைகளின் எதிர்காலம் சார்ந்த திட்டங்களை நாம் தான் நிறுவவேண்டும். நமக்கான கல்வி கொள்கைகளை நாம் தான் வகுக்க வேண்டும்.
அதற்கு நம்மிடமிருந்து அபகரிக்கப்பட்ட கல்வி உரிமையை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர குரல் கொடுக்க வேண்டும்.
#BringEducation2StateList
@NaamTamilarOrg
நமது கல்வி உரிமை காப்போம்!!
#நமது_கல்வி_உரிமை

@thenavattumemes @gowthamss12 @tamilansathyaa @stalin_germany2 @Sunandhaspeaks @tamilanntk @Comrade_for_you @ITwingNTK 4.கட்சி பொறுப்பாளர்கள் பதிவிட்ட tag தான் #bringeducation2statelist இது திமுக வினரால் trend செய்யபட்டது, இதை official trend அ ஏற்று கொள்ளலாமா?

#Dismiss_Surappa
#AnnaUniversity4TamilNadu
இந்திய அரசியலமைப்பில் கல்வி என்பது பொதுப் பட்டியலின் அதிகார அதிகார வரம்பில் இருக்கும் ஒரு துறை ஆகும். எனவே மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் இரண்டுமே இந்த விவகாரத்தில் சட்டமியற்ற முடியும்.
#BringEducation2StateList
May The Greatest Teacher Maa Saraswati's Blessings shower upon us. Happy Teacher's Day to all the Teachers. 🙏
#edutwitter #blessed #BackToSchool2020 #distancelearning #BackToSchoolSafely #BringEducation2StateList #college #edchat #TeachersDay #TeachersDay2020 #Teachers

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதே சகோதரி #அனிதா-விற்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி...
#BringEducation2StateList
அண்ணன் @SeemanOfficial..✊🏻
@NaamTamilarOrg @Tamilazhagan83 @idumbaikarthi @NtkSeithigal @NTKDharmapuri @fJfRK3GbROFp3Fs

நேற்று வரை மருத்துவ கணவு நெசமானது!
இன்று ??
#AnithaMBBS
In a country where there are agitations to open temples when schools are closed, that country should not dream of becoming a superpower....
#India #nonpolitics #ActOfBJPFraud #GDPmangeMor #economy #BringEducation2StateList #DeshKiDharohar
கல்வியுரிமைப் போராளி
தங்கை #அனிதாவின் நினைவு நாளில் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்!
https://t.co/RT6mAzmB6j
#BringEducation2StateList #NEET #Anitha

கல்வி என்பது அடிப்படை உரிமை அதை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்
#BringEducation2StateList

#BringEducation2StateList
மருத்துவம் படிப்பது என்பது ஏழைகளுக்கு கனவாகவே போகும் என்பதை தெளிவுபடுத்திய நாள் இன்று!!
அனிதா தற்கொலை செய்து கொண்ட தருணம். #BringEducation2StateList

இன்று 01-09-2020, செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் சங்ககிரி சட்டமன்ற தொகுதியில், மகளிர் பாசறை சார்பாக கட்சி அலுவலகத்தில் கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை #அனிதா அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
#BringEducation2StateList
#NEET #Anitha

கடந்த ஆகஸ்ட் 2019 வெளிவந்த எங்கள் தேசம் பத்திரிகையில் நீட் தேர்வுக்கு எதிராக அண்ணன் சீமான் முன் வைத்த கேள்விகளுக்கு எவரிடத்தில் பதில் உண்டு?
#BringEducation2StateList

சரியாக ஒரு வருடம் முன்பு நாம் தமிழரின் எங்கள் தேசம் இதழில் வெளிவந்த புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கட்டுரை.
கல்வியில் மாநில கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே இவற்றை சரி செய்ய முடியும் என்பதில் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கிறோம்!
#நாம்தமிழர்கட்சி
#BringEducation2StateList

Last Seen Hashtags on Sotwe
bohemianweddingdress
Seen from United States
DukeandDuchessofDisaster
Seen from United States
ipcam
Seen from Kuwait
TIHE2026
Seen from United States
learnthelessons
Seen from United States
WHOOPTYGRIMECHALLENGE
Seen from United States
ARSBOUR
Seen from United States
patentedformula
Seen from United States
fastinclusion
Seen from United States
rr34
Seen from Thailand
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.1M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers



























