#விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்க..
தாங்களின் சிறப்புமிக்க வாக்கியங்களை பதிவிடுங்கள்..
#நாம்தமிழர் உறவுகளுக்கு வாக்கு சேகரிக்க உதவும் வகையில் முதலில் என்னுடைய வாக்கியம்..
**
நாளைய தலைமுறைக்காக சிந்தித்து வாக்களியுங்கள்..
நமது சின்னம் விவசாயி சின்னம்..
**
உங்கள் வாக்கியம்??
கீச்சகத்தில் சலசலப்பு ஏற்படுத்தும் நண்பர்களுக்காக...
எம் அண்ணன் மருத்துவர் சிவசங்கரன் அவர்களின் நேர்காணல் பேட்டி...
உங்களுக்காக தான்...
பாருங்கள் எம் தாய்த் தமிழ் உறவுகளே👇👇
#WeStandwithDrSivasankaran#ReleaseDrSivasankaran
உன்னிடம் பேசி என்னுடைய நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை...
இருந்தாலும் பதிலளிப்பது தமிழனின் மரபாகும்
234 தொகுதியிலும் தனித்து நில்லுங்க அண்ணா
எங்களுடைய வாக்கு எண்ணிக்கை விட உங்களுடைய வாக்கு குறைவாக தான் இருக்கும்
2016 இல் அண்ணா அன்புமணி ராமதாஸை தோற்கடித்ததை மறந்து விட்டீரா