🕺🏻பிரபல Dance Master-ம் அரசியலுக்கு வருகிறாரா⁉️🤔
ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் ஒரு தமிழன் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியாது அப்படியே வந்தாலும் அந்த மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் வரலாம்..
குறிப்பாக கன்னடன், தெலுங்கன், மலையாளிகளுக்கு தான் தமிழர்கள் வாக்கு செலுத்துவார்கள் அவர்களை தான் ஆட்சி அதிகாரத்தில் அமர வைப்பார்கள்..
தயவு செய்து தமிழ்நாடு என்ற பெயரை மாற்றுங்கள்..
🚶🚶🚶🚶
அறிவிப்பு
தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் இவை மட்டுமே இந்தப் பக்கங்களில் வரும் அறிக்கைகள் மட்டுமே அதிகாரப்பூர்வ செய்திகள்.
இதைத் தவிர்த்து தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பெயரைப் பயன்படுத்தி இயங்கும் சமூக வலைதளப் பக்கங்களில் வரும் செய்திகளுக்கு கட்சி பொறுப்பாகாது.
அனைவரும் அதிகாரப்பூர்வப் பக்கங்களைப் பின்தொடர்ந்து, கட்சியின் அறிவிப்புகள் மற்றும் செய்திகளை அறிந்துகொள்ளுங்கள்.
கீச்சு/X:
https://t.co/nuVM3DC5Tk
வலையொளி/Youtube:
https://t.co/NjoZthXKnN
படவரி/instagram:
https://t.co/W9ntjyVHMK
முகநூல்/Facebook:
https://t.co/mSzNN2d8fJ
WhatsApp Channel/ பகிரி பக்கம்:
https://t.co/seIevk8M7j
பெயர்தான், சிங்கப்பெண் அதிரடிப்படை!
மற்றபடி, அந்தப் படைக்கென எந்த தனித்த அதிகாரமும் இல்லை.
அந்தப் படையினருக்கு ஒரு குற்றச்செயலில் வழக்குப் பதிவுசெய்யவோ, விசாரணை செய்யவோ, குற்றப்பின்புலம் குறித்தப் புலனாய்வு செய்யவோ எந்த அதிகாரமும் இல்லை.
மாறாக, ரோந்துப் பணிகளில் ஈடுபடவும், அப்பணிகளின்போது குற்றச்செயல்கள் அரங்கேற்றப்பட்டால் தடுக்கவும், தொடர்புடைய குற்றவாளியை உரிய காவல்நிலையத்தில் ஒப்படைக்கவும் மட்டுமே அதிகாரம் உண்டு.
அதேபோல, சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு பிரத்யேகமாக ஆட்களைத் தேர்வுசெய்யவுமில்லை. ஏற்கனவே, இருந்த மகளிர் காவல்துறையினரை இந்தப் படைக்கு மாற்றி, சீருடையை மாற்றி இருக்கிறார்கள்.
அவ்வளவே!
அதிகாரமே இல்லாத படைக்கு அதிரடிப்படை என்று பெயர்! இந்தப் படை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழாவண்ணம் தடுக்கும் என்பது எவ்வளவு பெரிய ஏமாற்று?
யார் சீமான்?
திரையில் அல்ல... தெருக்களில் நின்றவன்!
2013
13 ஆண்டுகளுக்கு முன்பு, சீமான் மக்களின் உரிமைக்காக போராட்டக் களத்தில் நின்றார்.
அதே நேரத்தில், விஜய் திரையில் காதல் காட்சிகளில் நடித்துக் கொண்டிருந்தார்.
இன்று அந்த வரலாறே தெரியாமல் சீமானைப் பற்றி பேச வருகிறார்களா?
தற்குறிகளே...
தலைவரை திரையில் தேடாதீர்கள், தரையில் தேடுங்கள்!
மக்களோடு நின்ற இடமெல்லாம் சீமான் தெரிவார்.
ஏனெனில் அரசியல் என்பது படத்தில் ஆடுவதல்ல...
மக்களுக்காக களத்தில் போராடுவது!
ஒரு இசுலாமிய மதத்தை ஏற்றுக்கொண்ட தமிழன் தமிழீழத் தேசியக்கொடியை வெளியில் எடுக்கிறார் , விடுதலைப் புலிகளின் வீரவணக்கம் என உறுதிமொழி முழங்க ,அண்ணன் சீமான் தேசியக்கொடியினை ஐயாவினுடைய உடலில் போர்த்தி விடுகிறார்,சபையே ஆடிப் போய் நின்றிருக்கும் என்பதை உணர முடிகிறது.
வழக்கு இலக்கம் 186