இயக்குனர் @SeemanOfficial அண்ணன் மாட்டு வண்டியில் பிரச்சாரமாம்ல super la….
பிரச்சாரத்திற்கு என்ன வண்டியில் வந்து இருப்பாரு…
கட்டை வண்டியா இருக்குமோ!!
அப்ப அந்த ISUZU car….!!!
@sansbarrier 1. தமிழ் பாரம்பரியத்தை காக்க தமிழ் மன்னர்கள் எழுப்பிய கோவில் எத்தனை, தெலுங்கு மன்னர்கள் கட்டிய கோவில்கள் எத்தனை?ஒப்பபீடு இருக்கா?..
2. தமிழ் மன்னர்கள் காலத்தில் கட்டிய அணைகள் எத்தனை, தெலுங்கு மன்னர்கள் கட்டிய அணைகள் எத்தனை?
ஒப்பிடு பகிரவும்..
காஷ்மீர் வரை வாய் கிழிய பேசும் சீமான் , முதுகெலும்பு கொண்டவர் என்றால் பட்டியலினத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள தேவேந்திர குல வேளாளர்கள் விவகாரம் குறித்து பேசட்டும் பார்க்கலாம்
@sansbarrier@20sivam06 சீமான் தொங்குறது இருக்கட்டும், தலித் வீட்டுல போய் சாப்பிடுகிற ஜாதி பார்க்காத தேவரும், வன்னியரும் மட்டும் பிஜேபி க்கு ஓட்டு போட்டா போதுணும்னு சொல்லமுடியுமா?
@its_Navaneethan நீங்க நினைக்கிற மாதிரி நாம் தமிழர் கட்சியோட தமிழ் தேசியம் முடிந்துவிடவில்லை.. இன்னும் நிறைய இருக்கு உங்களுக்கு புடிக்கலைனா ஒதுங்கி இருக்கலாம்... சொந்த இனத்தை கொச்சை படுத்த வேண்டாம்...
@its_Navaneethan @rajinikanth திரும்பவும் சொல்றேன் நீ எந்த கட்சியையும் ஆதரிச்சுக்கோ!!
பிரச்னை இல்லை, யாரையோ திட்டுறேன்னு நெனச்சுக்கிட்டு சொந்த இனத்தையே அசிங்க படுத்ததே!!!