சகோதரர் அவர்களே நீங்கள் சாப்பாடு தான் சாப்பிடுகிறீர்களா இல்லையா என்று சிறிது சிந்திக்கவும். உங்களுக்கு பணம் தான் முக்கியம் என்றால் எவ்வளவோ தொழில்கள் இருக்கின்றன அவைகளை செய்யலாம் வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்த அவசியம் இல்லை
ADMK 5 MLA ராஜினாமா பண்ணி TVK போனதால வர்ற இடை தேர்தல், பெரிய யோக்கியர்கள் மாதிரி ஏன்டா பேசுறீங்க.
தவெக ரூட் மாஃபியா போடும் எலும்புக்கு வேலை செய்யும் எச்ச நாய் டா நீ
நேற்று எனது மகன் பாவெசி. தமிழினியன்சே அவர்களின் 6-வது அகவை தினத்திற்கு நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்த தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் (தனித்தனியாக நன்றி கூற இயலவில்லை மன்னிக்கவும்)
10,15 வயது குழந்தைகளிடம்
ஓட்டு கேட்கும் போது இருந்த வீரம்…
அதே குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு
ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படும் போது எங்கே போய்விட்டது,
@CMOTamilnadu ?
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு
நீதி வேண்டி…
நாளை சூலூரில்
நாம் தமிழர் கட்சி
நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்…
நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, பாம்புவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த அன்புத்தங்கை அகல்யா ஹரிதாஸ் அவர்களின் பாட்டி இரா.பொன்னம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
பாட்டியை இழந்து பெருந்துயரில் வாடும் அகல்யா ஹரிதாஸ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மையார் இரா.பொன்னம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
"உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!" என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர்..!
அளவற்ற மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்டு தமிழர் ஓர்மைக்கு அரசியல் இயக்கம் கண்ட தமிழ்த்தேசியர்..!
‘தினத்தந்தி’ நாளிதழைத் தொடங்கி பாமரரும் உலகியலை அறியும் வகையில் எளிமையான உரைநடையில் செய்திகளை வழங்��ி வாசிப்புத்திறனை வளர்த்தெடுத்த பெருமகன்..!
ஆங்கிலேய ஏகாதிபத்தியம் உச்சத்தில் இருந்த காலத்தில் எதற்கும் அஞ்சா நெஞ்சுரத்தோடு விடுதலைச் செய்திகளை வெளியிட்டு உண்மைகளை உலகறியச் செய்த தீரர்..!
இந்தித்திணிப்பு எதிர்ப்புப்போரில் பங்குகொண்டு சிறைப்பட்ட மொழிப்போர் வீரர்..!
தமிழீழ விடுதலையை முழுமையாக ஆதரித்து தமிழ்நாட்டிலிருந்து முதன்மை குரல் கொடுத்த தனிப்பெருந்தலைவர்..!
கபட��, சிலம்பம் உ��்ளிட்ட தமிழர்களின் தொன்ம விளையாட்டுகள் அழிந்துவிடாது காத்து அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தும் அரும்பணியாற்றிய பெருந்தகை..!
பரந்து விரிந்த இப்பூமிப்பந்தில் தமிழர்க்கென்று ஒரு தேசம் வேண்டுமென்ற உன்னத கனவைச் சுமந்து,
சாதி- மத சகதியில் சிக்கியிருந்த தமிழர்களை மீட்டெடுத்து ‘நாம் தமிழர்’ எனும் அரசியல் பேரியக்கத்தைக் கட்டியெழுப்பிய எங்களின் முன்னத்தி ஏர்..!
காலச்சூழலில் அவ்வ��யக்கத்தைத் தொடரமுடியாது போனபோது, ‘வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் ‘நாம் தமிழர்’ இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வார்கள்!’ என்று தன்னுடைய ஆழ்மனதில் அமிழ்ந்து கிடந்த இலட்சியத் தாகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு பேரறிவிப்பு செய்து வழிகாட்டிய காலஞானி..!
நாம் தமிழர் கட்சியின் நிறுவனர்!
தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுகிற இந்நாளில், இன விடுதலை எனும் உயரிய இலக்கை அடைய இடையறாது பாடுபடுவோம் என உறுதியேற்போம்!
நாம் தமிழர்!
வைகாசி 10 | 24-05-2026
வந்தான் ஒருவன் வந்தான்!
பனையேறிகளுக்குக் கள் இறக்கத் தடையா! பனையேறியாக வந்தான்...
பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பா! பஞ்சமி நிலங்களை மீட்க ஆதித்தமிழனாக வந்தான்...
கோனேரிக் கோன் கோட்டை தேசிங்குராஜா கோட்டை என ஆக்கிரமிப்பா! எங்கள் பாட்டனின் கோட்டை பரதேசிகளால் ஆக்கிரமிப்பா என்று இடையனாக வந்தான்...
தேவேந்திர குல வேளாளர்கள் பொதுச் சமூகத்தில் பட்டியல் விலங்கால் அடைப்பா!
பட்டியலை உடைத்தெறிய உழவனாக வந்தான்...
மீனவர்கள் சிறைபிடிப்பா!
மீனவ���ைத் தொட்டால் உன் மாணவனை அடிப்பேன் என்று பரதவனாக வந்தான்...
மேய்ச்சல் நிலங்களில் தடையா!
மேய்ச்சல் நிலங்கள் எங்களுடைய வேட்டுவகுடிகளின் தாய்நிலம் என்று வேட்டுவனாக வந்தான்...
பூலித்தேவனும், மருது பாண்டியர்களும், மூக்கையாத் தேவரும் சாதியச் சகதியால் அடைப்பா!
இவர்கள் தமிழர்களின் பெருமைமிகு அடையாளம் என்று பொதுமைப்படுத்திட வந்தான்...
தமிழர் இல்லாத ஒரு தலைமையை இனி இந்த நிலத்தில் அரசியல் அதிகாரத்துக்கு வர முடியாது என்கிற நிலையை அடைய வைக்க வந்தான்...
தமிழர் இனம் தலைநிமிர
சட்டமன்றம் இவர் வசமாகட்டும் 💪
- வள்ளுவன்
சகோதரர் அவர்களே வேல் முருகன் கூட்டணியில் இருந்து வெளியே போகவில்லை வெளியேற்றப்பட்டார் ஏனென்றால் கடந்த 5 ஆண்டுகளில் அவருடைய இடத்தில் (பண்ருட்டி) கல்லூரி கட்ட அனுமதி கேட்டு இருந்தார் ஆனால் திருட்டு திமுக தருகின்றோம் என்று சொல்லி ஏமாற்றிவிட்டது, இப்போது எழுதி கொடுக்க கேட்டார் வெளியே