கடந்த பிறந்தநாள் வரை அஜித், சூர்யா, ரஜினின்னு எல்லா கோலிவுட் கூட சண்ட போட்ட கூட்டம் 😳
கட் பண்ணா DMK, ADMK,BJP ன்னு எல்லா அரசியல் அரக்கர்கள் கூட போரிட்டு கொண்டு இருக்கோம் @TVKVijayHQ 🥵🥵🥵🔥
எங்களை விமர்சனம் செய்கிற சன் ஜெயா தொலைக்காட்சிகள் நல்லாவே ஓடிட்டு இருக்கு..
இது முழுக்க முழுக்க தொழில்நுட்ப கோளாறு காரணமா தான் நடந்திருக்கு.
~ Minister @imrajmohan
திமுக கேடுகெட்ட ஆட்சியின் அவலத்தால் தற்போது ஏற்பட்டிருக்கும் மின்சார பிரச்சினையை குறித்து விளக்கிய அன்புமணி ராமதாஸ்!
@arivalayam எல்லாம் பண்ணி வச்சிட்டு நாடகமாடா ஆடுறீங்க🤡
@galattadotcom முதலமைச்சரை நீ வா போ என பேசுவது எந்த விதத்தில் நியாயம்...??? தனிப்பட்ட முறையில் அவர் உங்களுக்கு தம்பியாக இருக்கலாம், ஆனால் பொது வெளியில் பேசும் பொழுது ஒரு கண்ணியம் தேவை...
என்னுடைய இரண்டாவது பொண்டாட்டிக்கு தெரியாமல் மூன்றாவதாக ஒரு பொண்டாட்டி வெச்சு இருந்தேன் மேடையில சிரிச்சிக்கிட்டு சொன்ன கருணாநிதி ... அதுக்கு கூச்சமே இல்லாம கை தட்டி சிரிச்ச இந்த கொத்தடிமைகள் வேற.