பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்ற பெயரில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 23 பேரை, சத்தீஸ்கர் மாநில காவல்துறை செப்டம்பர் 4 ஆம் தேதி தடுப்புக் காவலில் வைத்தது. பிழைப்பிற்காக சத்தீஸ்கருக்கு சென்ற சிறுபான்மை சமூக மக்களை, அரசு ஆவணங்கள் இருந்த போதும் அவர்களை தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். பல கட்ட முயற்சிகளுக்கு பின், அதில் 19 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 நபர்களின் பெயர்கள் SIRல் நீக்கப்பட்டுள்ளதால் அவர்களை தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்!
இந்தியாவில் முஸ்லிம்களையும், இதர சிறுபான்மை சமூக மக்களையும் சிறைப்படுத்த, அவர்கள் குற்றவாளிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகமே அரசு நிர்வாகத்திற்கு போதுமான ஆதாரமாக உள்ளது!
வாக்குரிமையை உறுதிப்படுத்தும் முறை என்று சொல்லி கொண்டுவரப்பட்ட SIR, ஒருவரை இந்தியரா வெளிநாட்டவரா என தீர்மானிக்கும் முறையாக மாறியுள்ளது வேதனைக்குரிய விஷயம். இது அனைத்து மக்களையும் ஏமாற்றும் செயல்!
https://t.co/US3VZBiTaf
ஒடிசாவின் பத்ரக் தொகுதியில்
SIRன் வாயிலாக முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில், ஆயிரக்கணக்கான Form 7 விண்ணப்பங்களை பாஜகவை சேர்ந்த BLAக்கள் விண்ணப்பித்துள்ளனர்.
90% முஸ்லிம்கள் வசிக்கும் சுமார் 30 வாக்குச்சாவடிகளில் இவ்வேலையை செய்துள்ளது பாஜக. முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க துடிக்கும் பாஜகவின் இச்செயலை நீதின்றம் தடுக்க வேண்டும்.
https://t.co/JcQQ6wXfJT
தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்ட முஹம்மது சாகிப் அன்சாரி மற்றும் வக்கார் அஸாரின் வழக்கு குறித்த விசாரணையை கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக நடத்தி இன்னும் முடிக்காமல் இருப்பது, மேலும் தொடர்ந்து சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டிருப்பது, அரசியலமைப்பின் 21வது பிரிவிற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் காவல்துறையை சாடி, அவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
இது போன்ற வழக்குகளில் விசாரணையை உரிய நேரத்தில் முடிக்காமல், காலம் தாழ்த்தும் வேலையை செய்யும் காவல்துறையினர் சட்டப்படி தண்டிக்கப்பட்டால் தான் விதிமீறல்கள் குறையும்.
https://t.co/RA1tH8aVhc
டெல்லியில் நடைபெறும் CJPன் போராட்டத்தில் காவல்துறையால் கடும் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
எங்களின் நேரத்தை வீணாக்காதீர்கள்! மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான வீடியோக்களை பார்ப்பதற்கெல்லாம் எங்களுக்கு நேரம் இல்லை! என வழக்கை விசாரித்த CJI சூர்யா காந்த் கூறியுள்ளார்.
இது போன்ற பேச்சுக்கள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை குறைக்கும்!
“மதீனாவில் மஸ்ஜிதுந் நபவீ அமைந்த இடத்தை நபி (ஸல்) அவர்கள், அனாதை சிறுவர்களிடமிருந்து இலவசமாகவோ அன்பளிப்பாகவோ பெறவில்லை, நியாயமான விலைக்கே வாங்கினார்கள்; கட்டிடப் பணியிலும் தாமே உழைத்தார்கள்."
#ThePerfectLeaderMohamed
He renounced a life of luxury, rebuked those who were wasteful, and turned the world around through sound economic management.
#ThePerfectLeaderMohamed
Muhammad (PBUH) — removed superstitions, granted rights to women, and taught economic justice and brotherhood; even while in power, he lived simply. — Thanthai Periyar
#ThePerfectLeaderMohamed
If there was a ruler in whose house the cooking fire was not lit for more than three months, it was only in the house of the noble Prophet (PBUH)!
#ThePerfectLeaderMohamed
Declaring that his property should become state property after his death — and ensuring it was done — the noble Prophet is the pioneer for all rulers!
#ThePerfectLeaderMohamed
The noble Prophet (PBUH) lived as one among the people, to such a degree that visiting foreigners could not tell who among them was the ruler.
#ThePerfectLeaderMohamed
Prophet Muhammad (PBUH) built an empire; but it was not a monarchy — it was a people's rule. Leadership without accumulating wealth — that simplicity is the mark of supreme leadership. — Perarignar Anna
#ThePerfectLeaderMohamed
A ruler who honoured agreements even when they were disadvantageous to him — the noble Prophet remains a model even for today's world.
#ThePerfectLeaderMohamed
பொருளாசை, பதவி ஆசை என மமதை பிடித்த ஆட்சியாளர்களை தான் இன்று உலகெங்கிலும் பார்க்க முடிகிறது.
கோடிகளில் புரள வாய்ப்புகள் கொட்டிக்கிடந்தும், ஆட்சியை வைத்து எந்த சுகத்தையும் அனுபவிக்காத ஒப்பற்ற தலைவர் தான் முஹம்மத்(ஸல்)!
#ThePerfectLeaderMohamed
Napoleon Bonaparte
“முஹம்மது ஒரு பெரிய தலைவர்; அவர் மனிதர்களின் இதயங்களை வென்றார்.”
👉 இதயங்களை வென்ற முன்மாதிரி – நபி ﷺ #Napoleon#ThePerfectLeaderMohamed
தன்னை எதிர்ப்பவர்களை விட ஆதரிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டால், நினைத்ததை எல்லாம் சட்டமாக கொண்டுவரலாம் என்ற போக்கில் தொகுதி மறுவரை சட்டத்தை தான்தோன்றித்தனமாக அமல்படுத்த ஒன்றிய அரசு முனைந்து தோற்றுப்போனது.
மதீனாவில் முஹம்மத்(ஸல்) ஆட்சி செய்த காலங்களில், யூதர்கள் தன்னை எதிர்த்தார்கள் என்ற போதும், அவர்களை ஓரம்கட்ட சட்டம் போட்டு, அவர்களுக்கான உரிமைகளை பறிக்கும் வேலையை நபிகள் நாயகம்(ஸல்) ஒரு போதும் செய்ததில்லை.
#ThePerfectLeaderMohamed
https://t.co/grhk0igPRg