மாறி மாறி ஆட்சிக்கு வந்தும் மதுக்கடை நடத்தி மக்களை அழிப்பார் இன்று..
பத்தாண்டு ஆட்சியில் மதுவை ஒழித்து மக்களைக் காத்த மாநபி ஆட்சி அன்று
#அண்ணலாரின்_ஆட்சிமுறை
Battle of Hunayn. Companions fled. Arrows everywhere.
The Prophet ﷺ stayed.
He shouted: "I am the Prophet — no lie! I am the son of Abdul Muttalib!"
(Sahih Bukhari 2864)
Real leaders walk INTO the danger their people are in.
They don't fly out of it.
#அண்ணலாரின்_ஆட்சிமுறை
கொலையும், கொள்ளையும், பலியல் கொடுமையும் தொடர் கதையாகுது இன்று..
பாரபடசம் பாராமல் தண்டனை அளித்து குற்றத்தை தடுத்த முன்மாதிரி தலைவர் அன்று
#அண்ணலாரின்_ஆட்சிமுறை
An unlettered man in 7th-century Arabia banned a substance that the world's top medical journal — The Lancet — now confirms causes 3 million deaths/year, 200+ diseases, and millions of cases of domestic violence. Who gave him this knowledge?
#ThePerfectLeaderMohamed
The US tried Prohibition in 1920. It collapsed in 13 years. Prophet Muhammad ﷺ implemented alcohol prohibition in the 7th century — and 1.8B Muslims still follow it today. 1,400 years & counting.What's the difference? Divine guidance vs.human policy.
#ThePerfectLeaderMohamed
WHO says alcohol causes 3M deaths every year & is linked to over 200 diseases.Prophet Muhammad ﷺ declared alcohol "the mother of all evils" & banned it completely in the 7th century.The Lancet,an independent,international medical journal now agrees.
#ThePerfectLeaderMohamed
“நபி (ஸல்) காலத்தில் உருவான பாதுகாப்பு—ஒரு பெண் மட்டும் தனியாக ஹீரா(இராக்)லிருந்து கஅபா (மக்கா)வரை எந்தவித பயமும் இல்லாமல் பயணிக்க முடிந்தது.” — நபி தோழர் அதீ இப்னு ஹாத்திம் (ரலி)
#ThePerfectLeaderMohamed
“தீய தலைவர் யார் என்றால் மக்கள் அவரை வெறுப்பார்கள்; அவரும் மக்களை வெறுப்பார்; ஒருவருக்கொருவர் சபித்து, எல்லாம் வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திப்பார்கள்.” — நபி (ஸல்)
#ThePerfectLeaderMohamed
ஆட்சியாளராக இருந்தாலும் தன் படையில் உள்ள அனைவரையும் தன் தோழர்கள் என்றே அழைத்த சமநீதி அரசராக திகழ்ந்தவர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்
#ThePerfectLeaderMohamed
போரில் வெற்றி பெற்றாலும் கைபற்றப்பட்ட அந்த நிலத்தின் மக்களுக்கு பொது மன்னிப்பை வழங்கியவர் இறைவழி ஆட்சியாளர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்
#ThePerfectLeaderMohamed
🔎 The IMF studied 120 banks across 8 countries. Result: banks following Prophet Muhammad's ﷺ model showed STRONGER resilience than conventional banks. This isn't a sermon. It's peer-reviewed data. #ProphetMuhammad#ThePerfectLeaderMohamed
“நல்லாட்சிக்கான உதாரணம் தேடினால், முஹம்மத் நபி (ஸல்) வழியை பின்பற்றிய அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) காட்டிய எளிமையும் நீதி மிக்க ஆட்சியே முன்வருகிறது.” — மகாத்மா காந்தி
#ThePerfectLeaderMohamed
📈 IMF finding: Islamic banks had HIGHER solvency during the crisis. Why? Because Prophet Muhammad ﷺ taught: don't sell what you don't own. Don't gamble with people's money. Common sense — 1,400 years early. #IslamicEconomics#ThePerfectLeaderMohamed
🧠 An unlettered man in 7th-century Arabia designed financial principles that the IMF in 2010 called "a source of financial and economic STABILITY." His name was Muhammad ﷺ. Doesn't that make you curious? #ProphetMuhammad#ThePerfectLeaderMohamed
🚫 Prophet Muhammad ﷺ banned interest-based lending 1,400 years ago. In 2008, interest-based debt crashed the global economy. The IMF now studies HIS model as a source of stability. History has a sense of irony. #Islam#ThePerfectLeaderMohamed