தமிமுன் அன்சாரி 🖤❤
கண் கலங்க வச்சுடீங்க 🥺🥺
IUML முஸ்லீம் கட்சி தான் தவெகவுடன் போய் இருக்கு ..!!
முஸ்லீம்கள் திமுக பக்கம் தான் இருக்காங்கன்னு நீங்க சொல்றது கேட்கும்போது மனசுக்கு நெகிழ்ச்சியா இருக்கு அண்ணா 🖤❤
@Goatlism Even if he was out IND would have been in WTC final, NZ had to draw or win that test match that was the qualification scenerio . So please don't blabber
திமுகவோடு நேற்று இருந்தோம், இன்றும் இருக்கிறோம், நாளையும் இருப்போம் என்று காதர் மொய்தீன் கூறியிருந்தார். ஆனால் பத்து நாட்களுக்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
- கழக அயலக அணி செயலாளர் திரு @pudugaiabdulla அவர்கள்
#DMK
”என்றைக்கும் சேப்பாக்கம் தொகுதி திமுகவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளீர்கள்”.. களத்தில் யாரு உண்மையான எதிரி என்பது தெரியாமல் சண்டை போட்டுள்ளோம்.. மக்கள் மீது Over Confident-ஆ இருந்துட்டோம் - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
#Chennai#Udhayanithistalin#DMK#TNPolitics #NewsTamil24x7
It is very sad to see Khader Mohideen the leader of IUML missing while Mr. Stalin paid his respects. If you think a ministerial seat for your party will elevate the community you represent then you're wrong. It was Mr. Stalin who stood with you and your community during all odds, if someone close to you wants to stick to waqf board and hold the Haj Committee do it but do with a basic grace. If not for Mr. Stalin and DMK the Chief Khazi post would have been hereditary and held only by Urdu muslims, he changed it. Have some courtesy.
PS : I am a Urdu Muslim.