தனது தொகுதியின் குறைகளை சொல்லச் சென்றவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியது அடாவடித்தனம். தவறுக்கு பொறுப்பேற்பது, தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கும் தலைமைப் பண்பு முதல்வருக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்தது ரோடு ஷோ, ரீல்ஸ், மலினமான அரசியல் தான் - சீமான்
#Thuraiyur | #DeputySpeakerRavishankar | #NTK | #Seeman
துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான
ரவிசங்கர் அவர்களால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட கார்த்திக் அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகும் போதிய படுக்கை வசதி இல்லை என்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த நிலையில்,
பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்குப் பார்க்க சென்ற நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் அவர்களும் மருத்துவர்களிடம் பேசி படுக்கை வசதி கிடைக்க கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் உடனடியாகப் படுக்கை வசதி செய்து கொடுக்கப்பட்டது.
#TVKfails
ஈழத்தமிழர் இனப்படுகொலை இறுதிநாட்கள்
11 மே 2009 இந்திய நாடாளுமன்ற தேர்தல் இறுதி பிரச்சார மணிதுளிகள் வரை காங்கிரஸ் எதிர்த்து சீமான் பிரச்சாரம்.
13 மே 2009 - வாக்குபதிவு நாள் (தமிழ்நாடு - புதுச்சேரி)
16 மே 2009 - இந்திய தேர்தல் முடிவு & இலங்கை ராணவ வெற்றி அறிவிப்பு.
மே18-முடிவு
சீமானின் வெற்றி தமிழ்நாட்டின் வெற்றி...
அம்பாசமுத்திரம் தொகுதிக்கு உட்பட்ட பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சீமானுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், ‘விவசாயி சின்னத்தில் போட்டியிடும் சீமானுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், சீமானின் வெற்றி தமிழ்நாட்டின் வெற்றி என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
#Seeman #NTK #ByElection
தமிழ்நாட்டிற்கு என்று தனிக் கொடி வைத்திருக்கிறாய் என்று என்னைக் கேட்கிறார்கள். உங்கள் நாடு உருவாவதற்கும், உங்கள் கொடி உருவாவதற்கும் முன்பே கோட்டைகளைக் கட்டி கொடி ஏற்றிய ஆண்ட பரம்பரையின் பிள்ளைகள் நாங்கள்
#தமிழ்நாடுநாள்
- செந்தமிழன் சீமான்
@CMOTamilnadu@DISTRICTCPT@Chief_Secy_TN செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு தாம்பரம் தாலுக்கா அகரம் தென் பஞ்சாயத்து முன்னாள் திமுக தலைவரின் ரவுடித்தனங்களும் கிராம சபை நடத்த விடாமல் அவருடைய ஐந்தாண்டு காலத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது பொதுமக்கள் கேள்வி கேட்டதனால் பொதுவெளியில் ஆபாச வார்த்தைகளாலும் கொலை மிரட்டலும் விடுக்கும் அளவிற்கு இவர் ரவுடியாக உள்ளார் இவர் மீது பல வழக்குகளும் பல 420 வழக்குகளும் தெளிவையில் உள்ளது அப்படி இருக்கும் பட்சத்தில் ஏன் இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை உடனடியாக அந்த பஞ்சாயத்தை ஆடிட் செய்து அவர் எவ்வளவு பணம் ஊழல் செய்தார் என்பது பொதுமக்கள் முன்னிலையில் தெளிவுபடுத்த வேண்டும் அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது பொது மக்களுடைய கேள்வி