என்னை நம்பி வந்தவர்களுக்கு பதவி கிடைக்கவில்���ை. நான் மட்டும் எப்படி பதவியை ஏற்றுக்கொள்ள முடியும் - எஸ்பி வேலுமணி.
ஒரு தலைவன் இப்படித்தான் பேச வேண்டும். கற்றுக் கொள்ளுங்கள். @EPSTamilNadu
அடுத்து சத்து டானிக்கு குடிக்குராப்பல!
பவுடர் மேட்டரே முட்டு குடுக்க முடியாம முக்கிக்கிட்டு இருக்கானுவ தற்குறிங்க..
இன்னும் கிண்ட கிண்ட பல மேட்டர் வெளிய வரும் போலவே.
அவர் குழந்தைக்கு உடம்பு சரியில்லன��னு Woodwards grip waterஅ டின்னுல ஊத்துனப்ப எடுத்த வீடியோ அது.. அது சரக்கு என்று யாரும் அவர் மீது அவதூறு பரப்ப வேண்டாம்.. நன்றி🙏🙏🙏
கில்லி சரத் Insta IDய investigate பண்ணிட்டாங்க போல. 👀😂😂
இது குழந்தைக்கு பால் கொடுக்க வெச்சிருந்த பால் bottelனு முட்டு கொடுக���க வந்துராதீங்கடா..
வாழ்க்கைய Enjoy பண்ணி இருக்கான் 🔥🔥
குழந்தை டானிக் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிச்சா-
அதான் பீச் தண்ணீரில் நடந்து கொண்டே டானிக் குடிக்குலாம் என குழந்தைக்கு உற்சாக படுத்திய போது கிளிக்கியது..
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
கரூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைகிறாராம் அதிமுகவைச் சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
2016- 21 ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துசேர்த்ததாக இவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது.
"மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்" என்றார் முதல்வர் விஜய். ஆம்! தொட்டவர்களை எல்லாம் விடாது கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.