காதல் கோட்டை,
ரெட்,
வாலி,
முகவரி,
சிட்டிசன்னு,
மொத்தமா 13 படத்துல பல ஹிட் குடுத்த மனுஷனுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காம காருக்கு அடியில் படுத்துட்டு இருக்காரு
இப்படி பட்ட முதல்வர் தான் மெட்ராஸ் க்கு தேவை..
கழக தலைவர் வயது என்ன..?
கடந்த ஆட்சியில் எவ்வளவு அவமானம் எவ்வளவு பேச்சு..
அதையும் தாண்டி மக்களோடு மக்களாக சென்னை வாசிகள் பக்கம் இருந்தார் போய் பார்வை இட்டார்
ஓட்டு???
ஆனால் இன்று?