Street Race in Chennai was a wonderful event and the first of its kind in India... but look at the narratives and stupidity. Our own people are so desperate to put down our own state 😩
So doing a Jaliawallah Bagh on fellow citizens?
This new BJP IT Cell team will ensure that whatever little support Modi has left, it will disappear soon also
CM Stalin visited this police station on 29 September, 2021.
Tamil Nadu recorded 1,630 fresh COVID-19 cases and 17 deaths on 29 September, 2021.
MKS was brave to conduct field visits during peak Covid times and this tharkuri is questioning the pandemic social distancing norms.
தூய்மைப் பணியாளர்கள் ஒரு மாசமா போராடிக்கிட்டு இருக்காங்க. போலீஸ் வந்து அடிச்சு, இழுத்துட்டுப் போனப்போ கண்டுக்காம இருந்தான்.
சமூக வலைதளங்களில் எக்ஸ்போஸ் பண்ணி, கடும் விமர்சனம் கிளம்பியதும்…
கிழிஞ்சு தொங்குன போலி முகத்திரையை மறுபடியும் மாட்டிக்கிட்டு, இப்போ வந்து நடிக்கிறான்.
மின் கட்டணம் , அரிசி , முட்டை , பால் , வெங்காயம் , எண்ணெய் , பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டி நிற்கிறது… அதைக் குறைக்க துப்பில்லாத அரசு திமுக தலைவரின் பாதுகாப்பை குறைத்துள்ளது. அவர் மக்களுக்குப் பாதுகாப்பு. மக்கள் அவருக்குப் பாதுகாப்பு. அஞ்சுவதற்கு அவர் விஜய் அல்ல. அவர் பெயர் ஸ்டாலின்
#WATCH | சென்னை ராயபுரம் கல்மண்டபம் அருகே தவெக கொடி மற்றும் முதலமைச்சர் விஜயின் படம் பொருத்திக் கொண்டு வந்த சொகுசு கார் தாறுமாறாக முன்னே சென்ற காரின் மீது மோதி விபத்து
குடிபோதையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதை அடுத்து போக்குவரத்து போலீசார் ஓட்டுநரை அழைத்துச் சென்று விசாரணை
#SunNews | #Chennai | #Accident | #TVK