நாட்டில் 18 லட்சம் படுக்கைகள் 5 லட்சம் ஆக்ஸிஜன் படுக்கைகள், 1.4 லட்சம் ICU படுக்கைகள், 90,000 குழந்தைகளுக்கான சிறப்பு படுக்கைகள் உள்ளன 3,000 மேற்பட்ட ஆக்ஸிஜன் ஆலைகள் மற்றும் 4 லட்சம் சிலிண்டர்கள் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன பிரதமர் நரேந்திர மோடி. #TNThanksModiji
தமிழக ஏழைகளுக்கு தொழில் செய்து பிழைக்க நாற்பதாயிரம் கோடி கடன் கொடுத்து கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமைக்கு முற்று புள்ளி வைத்த மோடி #TNThanksModiji
INC & DMK kept Devendrakula Vellaalar issue hanging for years. The opposition just keeps lying without doing anything. Its we who restored the honour of the community. “
Moral of the Day: DMK's renowned #தாத்தாகாலத்துதிமுக Governance-model cuts both ways. #TNThanksModiji
பிரதமரின் வீடுகட்டும் திட்டம்
2 ஆண்டுகளில்
37.57 லட்சம் வீடுகள்
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்!
- மத்திய வீட்டு வசதி அமைச்சர் கவுசில் கிஷோர்
உள்ளாட்சித் தேர்தலிலும் அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும்!
அதிமுகவுடனான கூட்டணியில் குழப்பம் இல்லை, உள்ளாட்சித் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும்!
- தமிழக பாஜக தலைவர் திரு.@annamalai_k அவர்கள்
அகில இந்திய அளவில் ���ருத்துவ சேர்க்கையில் ஒபிசி பிரிவினருக்கு 27% மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு இந்த கல்வியாண்டு முதல் நடைமுறை படுத்த பிரதமர் உத்தரவு.
இதன் மூலம் 5550 மாணவர்கள் பயனடைவர்.
#OBCReservations
புதிய தேசியகல்விகொள்கை அமல்படுத்தப்பட��டு ஓராண்டு நிறைவுபெற்றுள்ளது
நமது இளைஞர்கள் மாற்றத்திற்காக முழுமையான அளவில் தயார்; கல்வியை பொறுத்தே எதிர்காலம் அமையும்
ஒவ்வொரு துறையிலும் தன் முத்திரையை பதிக்க இளைஞர்கள் முன்னேற்ற பாதையில் நகர்கின்றனர்
#NEP
Joined a massive protest organized by Fishermen cell of @BJP4TamilNadu against ruling DMK government for not providing promised subsidies for TN Fishermen at Valluvarkottam, Chennai.
Time and again @arivalayam has made fake promises to win TN elections including the recent one
டெல்லி வந்திருந்த தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதை நிமித்தமாக தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்த மத்திய இணை அமைச்சர் டாக்டர் திரு.@Murugan_MoS அவர்கள்
#LMurugan#TNGovernor
நம்முடைய கட்சியின் சித்தாந்தத்தையும், உயிரான தேச பற்றையும் மற்றும் தமிழ் மக்கள் மீது மாண்புமிகு பிரதமர் திரு.@narendramodi கொண்டுள்ள பேரன்பையும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் வரை நாங்கள் ஓய மாட்டோம்!
மாநில தலைவர் திரு.@annamalai_k
ஒரு அணியாக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தேசிய தலைமை என்மீது வைத்துள்ள நம்பிக்கையை போற்றும் விதமாக உறுதியுடன் நடப்போம்!
- மாநில தலைவர் திரு.@annamalai_k#KAnnamalai
நமது தேசியத் தலைவர் திரு.@JPNadda அவர்கள் எனக்கு வழங்கி இருக்கும் தமிழக பாஜகவின் தலைவர் எனும் பொறுப்பு என்னை பணிவும், பெருமையும் கொள்ள செய்கிறது!
- மாநில தலைவர் திரு.@annamalai_k#KAnnamalai
தேசிய தலைவர் திரு.@JPNadda வழங்கிய பொறுப்பு பணிவும் பெருமையும் கொள்ளச்செய்கிறது
பல கார்யகர்தாக்களின் உயிர் தியாகத்தால் வழி நடத்தப்பட்டுள்ள நம் கட்சியின் சித்தாந்தத்தை, தேசபற்றை தமிழ்மக்கள் மீது அவரின் ��ேரன்பையும் அனைவருக்கும் எடுத்துச் செல்வோம்
"ஒன்றிய அரசு என்ற சொல்லைப் பார்த்து யாரும் மிரளக் கூ���ாது. அந்தச் சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துவோம்"
- ஸ்டாலின்
"ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை பார்த்து யாரும் மிரளக் கூடாது. அந்த சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துவோம்"
- மக்கள்
#JaiHind
#ஜெய்ஹிந்த்
கார்பன் நடுநிலை இலக்கை அடைய லடாக்கிற்க்கு உதவும் வகையில் 19 சியாச்சின் கிரா��ங்களை "புதுப்பிக்கத்தக்க ஆற்றல்" உடன் மத்திய அரசு மின்மயமாக்குகிறது ..
#Electricity #Ladakh