ஏன் போதைப்பொருளுக்கு எதிராக திடீரென பெரும் குரல் என்று யோசித்தேன்.
விடை கிடைத்தது.
என்சிபியின் ஜேம்ஸ் பாண்ட் சென்னைக்கு மாற்றப்பட்டார். 🤣🤣🤣
Was wondering why such a hoarse suddenly against narcotics. Got the answer. The James Bond of NCB is transfered to Chennai. 🤣🤣🤣
ஜாதி அரசியல் செய்து கொண்டு...
திறமை மிக்கவர்களைய்....உதாசீன,
படுத்தாமல்.......,
வாழ்த்த வயதில்லைய் என்றாலும் வணங்குங்கள்......
BJP ......
BJP தாம்பா.......
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
🙏 நமசிவாய🙏
முழுமையான சமூக நீதி என்றால் அதிகார பகிர்வு மட்டுமே! இது பாஜகவில் மட்டுமே சாத்தியம்
முதல் பழங்குடியினத்தவர் ஜனாதிபதி.
பாஜக ஜனாதிபதிகள்
1. இஸ்லாமியர்
2. இந்து பட்டியலின தலைவர்
3. பழங்குடியின தலைவி
பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜார்கண்ட் ஆளுநர் திருமதி திரௌபதி முர்மு