காவிரி உரிமையை மீட்கவும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கவும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்து நமது மாநிலத் தலைவர் திரு.@NainarBJP அவர்கள் தலைமையில், நேற்று மாலை நடைபெற்ற தமிழக பாஜகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!
#TNBJPAgitation
தேசமே முதல் என்ற எண்ணத்தில் வாழும் தேசபக்தர்களே அணி திரண்டு வாரீர்!!...
பாரதத்தின் உள்ளேயே இருந்துக்கொண்டு பாரதத்தை தலைகுனிய வைக்க நாச வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் காங்கிரசுக்கு எதிராக போராடுவோம்!!..
#நாள் : 27/07/2026 (நாளை)
#நேரம் : மாலை 4 மணி
#இடம் : வடசேரி சந்திப்பு
டெல்லியில் நடைபெறுவது நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம். அப்படி இருக்க @PttvNewsX தொலைக்காட்சியில் மட்டும் NEET-ற்கு எதிரான போராட்டம் என்று ஒளிபரப்ப காரணம் என்ன!? @DrLMurugan
எனது நேர்காணல் பதில்கள்:
தமிழக அரசியலில் வெற்றிடம்: திராவிட சித்தாந்தங்களின் வீழ்ச்சி காரணமாக தமிழக அரசியலில் ஒரு பெரிய அரசியல் வெற்றிடம் உருவாகி வருகிறது.
தவெக-வின் (TVK) 'கிச்சடி' அணுகுமுறை: முதல் அமைச்சர் திரு ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு 'கிச்சடி' (கலவை) சிந்தனையுடன் அரசியல் செய்கிறது; அண்ணா, பெரியார், காமராஜர், அம்பேத்கர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எனப் பலதரப்பட்ட தலைவர்களையும் அவர்களின் கொள்கைகளையும் கலந்து வழங்குவதால் அதில் ஒரு தெளிவான தனித்துவம் இல்லை.
மாற்றாக உருவெடுக்கும் பாஜக: மக்கள் ஒரு தெளிவான, கலப்பற்ற மாற்றாகப் பார்க்கும் போது, இந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கான சாதகமான சூழல் பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே அமையும்.
பிரதமர் மோடியின் தலைமை: மத்தியில் மோடியின் 12 ஆண்டுகால ஊழலற்ற ஆட்சி மற்றும் உலக அரங்கில் அவருக்கான நன்மதிப்பு (உதாரணமாக: ஜப்பான் பிரதமருடனான சுமுக உறவு மற்றும் ₹85,000 கோடி முதலீடு) ஆகியவை வாக்காளர்களை ஈர்க்கும் முக்கியக் காரணிகளாகக் கருதப்படும்.
இளைஞர்களின் எதிர்பார்ப்பு: தமிழகத்தில் ஆண்டுதோறும் படிப்பை முடித்து வெளிவரும் சுமார் 10 லட்சம் இளைஞர்கள் சுயசார்பு, உள்நாட்டு வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பையே விரும்புகிறார்கள்; வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை மோடியால் மட்டுமே தர முடியும் என்ற எண்ணம் அவர்களிடம் மேலோங்குகிறது.
திராவிடக் கட்சிகளின் வீழ்ச்சி: திராவிடக் கட்சிகளுக்குள் நிலவி வரும் உள்வட்டப் பூசல்களும், நாளுக்கு நாள் அவை பலவீனமடைந்து வருவதும் தமிழகத்தில் பாஜாக-வின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரும் சாதகமாக மாறும் என நம்புகிறேன்.
@narendramodi@TVKPartyHQ@TVKVijayHQ@blsanthosh@NainarBJP@BJP4TamilNadu@pGurus1
இன்று பிறந்தநாள் காணும் பாஜக முன்னாள் மாநில தலைவர், எங்கள் எழுச்சி நாயகன், அண்ணன் திரு. @annamalai_k அவர்களுக்கு இந்த நன்னாளில் பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
16 நாட்களில் பொதுமக்களை போராட்ட களத்திற்கு கொண்டுவந்த பெருமை உங்களையே சேரும் @TVKVijayHQ
இந்த ஒரு விஷயத்தில் மட்டுமல்ல, நேற்று மாமூல் கேட்டு மிரட்டிய விவகாரத்தில்...
அதற்கு முன்பு சாலையோர கடைகளை மிரட்டிய விவகாரத்தில். செவிலியர்களும் போராட்ட களத்திற்கு வந்தது குறிப்பிட தக்கது..
ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்றார்கள்... ஆனால் இன்று சட்டம் ஒழுங்கு சந்திக்கும் அவலத்தைப் பாருங்கள்! வெறும் 15 நாட்களில் இத்தனை குற்றங்களா? இதுதான் நீங்கள் வாக்குறுதி அளித்த பாதுகாப்பான தமிழகமா? பதிலளிப்பாரா திரு. @TVKVijayHQ
சொன்னது மலை அளவு... செய்தது கடுகளவு! 📉
விவசாயிகளின் வாக்குகளைப் பெற முழு தள்ளுபடி எனப் பொய் சொல்லிவிட்டு, இன்று நிபந்தனைகள் விதிக்கிறார்கள். "தி.மு.க.வும் த.வெ.க.வும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு..." என்ற வாசகம் முற்றிலும் உண்மை!
@BJP4TamilNadu
தமிழகத்தில் மாற்றம் கொண்டுவருகிறோம் என்று கூறி தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை தான் தந்து உள்ளது இந்த தவெக அரசு!!.
'ஆட்சி மாறினால் காட்சி மாறும்' என்று பேசி வந்த விஜய் அவர்களே, இனியாவது குற்றங்களைத் தடுக்க, குற்றவாளிகளை ஒடுக்க உங்களது அரசு தீவிர நடவடிக்கை எடுக்குமா!.
@BJP4TamilNadu
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசு பள்ளியிலிருந்து 500 மீட்டருக்கு உள்ளாக இருக்கும் மது கடைகளை மூடக்கோரிய பின்பும் வெறும் 85 மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த தெங்கம்புதூர் கடைக்கு மட்டும் தனி விதிவிலக்கு நீங்கள் கொடுத்திருக்க காரணம் என்ன?..
@collectorkki@CMOTamilnadu
இன்று பிறந்தநாள் காணும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர், மரியாதைக்குரிய திரு. @NitinNabin அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்! 💐
என்றும் அன்புடன்,
@bjpkkeast@BJP4TamilNadu
மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய எதிர்கட்சியான திமுக, இந்த விஷயத்தில் இதுவரை எந்த கண்டனமும் தெரிவிக்காமல் அமைதி காப்பதுதான்! இந்த மௌனத்திற்கு என்ன காரணம்? திருச்சியில் இடைத்தேர்தல் வரப்போகிறது என்பதாலா அல்லது வேறு ஏதேனும் ரகசியக் கூட்டணியா?
@collectorkki அவர்களே, எந்த கஷ்டமான காலத்திலும் பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கு ஆதரவாக களம் காணும் என்பதை உங்களுக்கு இந்த பதிவின் மூலம் அழுத்த திருத்தமாக கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
இவன்,
மதி பழனிச்சாமி,
மாவட்ட தலைவர்,
சமூக ஊடக பிரிவு,
கன்னியாகுமரி (கி) பா.ஜ.க.
@CMOTamilnadu