கிள்ளான் துறைமுகத்தில் உள்ள தாமான் தெலுக் கெடுங் இன்டாவில், வீதியில் உள்ள நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையின்போது, நாய் ஒன்று உயிரிழந்தது தொடர்பான விசாரணை முழுமையாகவும், நேர்மையாகவும், எவ்வித பாரபட்சமும் இன்றி நடத்தப்படும் என்று சிலாங்கூர் கால்நடை சேவை துறை, உறுதியளித்துள்ளது.
நெகிரி செம்பிலான் ஆளுநர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லசிம், ஆகஸ்ட் 3ஆம் தேதி திங்கட்கிழமையை அம்மாநிலத்தில் கூடுதல் விடுமுறையாக அறிவித்தார்.