தோவாளை வடக்கு ஒன்றியம்
#அருமநல்லூர்ஊராட்சி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் கன்னியாகுமரி மகேஷ் அவர்களுடன் கலந்து கொண்டேன்
பூதப்பாண்டி பேரூராட்சி துவரங்காடு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 100 ஆண்டுகளாக வசித்து வரும் வீடுகளை இடிக்க நடவடிக்கை எடுத்த பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்சமயம் அந்த நடவடிக்கைக்கு கால அவகாசம் கேட்டு பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றி
தோவாளை கிழக்கு ஒன்றியம் சாகயநகர் ஊராட்சிதிராவிட முன்னேற்றக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில்
கன்னியாகுமரிகிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயலாளர் அண்ணன் Mahesh R Dmk அவர்களுடன் கலந்து கொண்டேன்...
தினமலர் நிறுவனவர் டி. வி. ராமசுப்பையர் அவர்களின் 42வது நினைவு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் தினமலர் அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு
மலர் தூவி மரியாதை செலுத்தினேன்....
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் –தோவளை வடக்கு ஒன்றியம், பூதப்பாண்டி பேரூராட்சி 5-வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் திரு.அசாருதீன் அவர்கள் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் கன்னியாகுமரி மகேஷ் அவர்கள் முன்னிலையில் தி.மு.க.வில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வட்டி இல்லா விவசாய கடனை உடனடியாக வழங்கிட வேண்டி கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் அவர்களை கன்னியாகுமரி கிழக்கு
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி சார்பில் நடைபெற்ற த.வெ.க
அரசின் அமைச்சரை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன்...
தெரிசனங்கோப்பு ஊராட்சி உவாட்ஸ்புரம் அங்கன்வாடி மையத்திலும் ஞாலம் ஊராட்சி அந்தரபுரம் கிராமம் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற போலியோ முகாமை தொடங்கி வைத்தேன்..
தோவாளை வடக்கு ஒன்றியம்
#காட்டுப்புதூர்ஊராட்சி திராவிட முன்னேற்றக் கழக செயல்வீரர் கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் அண்ணன் Mahesh R Dmk அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்..
அந்தரபுரம் ஸ்ரீ சந்தன நங்கை சிறு சேமிப்பு திட்டத்தின் சார்பில் நமது ஊரில் பத்தாம்வகுப்பு தேர்வில்அதிக மதிப்பெண் எடுத்த திருமதிAசாந்தி ராஜன் அவர்களின் மகன் R.S.சக்தி(464) இரண்டாவது மதிப்பெண்எடுத்த திருமதி M.சிந்து செந்தில்குமார் அவர்களின்புதல்வி ஸ்ரீநிதி(430) அவர்களுக்கு பரிசுகள்
இன்று நடைபெற்ற மறைந்த ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் மாவட்ட கழக அவைத்தலைவர் தாத்தா திரு.மகாராசன் அவர்களின் இல்லத் திருமணவிழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.