மக்கள் மழைக்கு செத்துட்டு இருக்காங்க அதை விட தமிழ்த்தாய் வாழ்த்துல ஒரு வரி விட்டது ரொம்ப முக்கியமா ?
மக்கள் பிரச்சனையை விட்டுட்டு இல்லாத இனவாதம் பேசும் எல்லாருக்கும் செருப்படி 🔥
https://t.co/8e01D8WMcS
கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் என்பவர்கள் கடவுளுக்கும் மேலானவர்கள் என நம்புவார்கள் நாம். ஆனால் இப்படிப்பட்ட கேவலமான காட்சிகளின் மூலமாக ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையே உள்ள பந்தத்தை கொச்சைப்படுத்துற மாதிரி இருக்கு. இதெல்லா��் எங்க போய் முடியுமோ தெரியல.
@DrSharmila15 இதுவே அதிமுக ஆட்சியா இருந்திருந்த இந்த பஞ்சரான வாய் கொண்ட பாவை கடாவி கடாவி ஊத்தியிருக்கும்.ஆனா தன் பாவா பாலாஜிக்கு எம்மெல்லெ பதவி பிச்சை போட்ட திமுகவின் ஆட்சி என்பதால் கறை நல்லதுன்ற மாதிரி மழை நல்லது அதுவும் திமுக ஆட்சியில் அடைமழை அதை விட நல்லதுன்னு கூவிகிட்டு இருக்கு ஷர்மி மாமி
To,
வலைபேச்சு
புளு சட்டை
பிரசாந்த்
& காசுக்காக எச்ச வேலை பார்க்கும் Reviwers-களுக்கு
ஒரு படம் நல்லா இருக்கோ - நல்லா இல்லையோ
அந்த படத்துக்காக உழைச்சவங்களோட மனசு புண்படாம நாகரீகமான முறைல விமர்சனம் பண்ணுறது எப்படின்னு
இவர்கிட்ட நாலு டம்ளர் வாங்கி குடிச்சாவது கத்துக்கோங்கடா
பணத்துக்காக தேசவிரோத செயல்களில் ஈடுபடும் செய்தி ஊடகங்கள் மத்தியில் சமரசம் அற்ற தேசப்பற்றை பிரதானமாக வைத்து தனது செய்தி ஊடகத்தை நடத்துபவர் அர்நப் கோ ஸ்வாமி 🔥🔥🔥
@republic 🔥🔥
திரும்பவும் உங்க பெற்றோர்களை திமுகவுக்கே ஓட்டு போடச் சொல்லுங்கள் பாப்பாக்களா...
அடுத்த மழைக்கும் அப்பதான் இப்படி படகுல சவாரி செய்ய முடியும்... 🤣🤣🤣
சென்னை வெள்ளத்தில் படகு சவாரி செய்து மக்க��் மகிழ்ச்சி!!
--தமிழ் சிகப்பு விளக்கு விபச்சார ஊடகங்கள்
திமுக - காங்கிரஸ் ஆளுங்களுக்கு ஓட்டு போட்டால், இதுதான் கதி.
வேளச்சேரியில் போய் எதுக்கு வீடு வாங்கினீங்க என மக்களை திட்டும் காங்கிரஸ் கட்சியின் வேலுச்சாமி...🤬🤬🤬💦💦💦 "சிவாஜி கிருஷ்ணமூர்த்தி டயலாக்"
பாஜக என்ன சாதிச்சிச்சுன்னு கேக்குறவனுங்களுக்கு இதான் பதில் .... 👇
பிரிவினையில் ஊறிகிடந்த இவனுங்க வாயாலயே
"இந்திய அரசியலமைப்பு"ன்னு சொல்ல வச்சான் பாரு.... அது 😎
கேவலமான தரங்���ெட்ட அரசியல்வாதின்னா அது இந்த தயாநிதி மாறன் மட்டும் தான். அவன் body language பாருங்க
எதோ அவன் அப்பன் வீட்டு சொத்தை தூக்கி கொடுக்குற போல😡🥺
#chennairain
#நக்கிட்டுப்போன_4000கோடி