❤️ ரக்ஷா பந்தன் 💖
உறவின் கையில் கட்டும்
ஒரு சாதாரண நூல் அல்ல இது...!
உயிரோடு உயிராய் இணைந்திருக்கும்
அன்பையும், பாசத்தையும், பாதுகாப்பையும்
சொல்லும் அழகான பந்தம் இது...! 🌹
இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துகள்! 💕
தூக்க கலக்கம், மது போதையால் ஏற்படும் விபத்துகளை தடுக்க புதிய தொழில்நுட்பம்.. பள்ளி மாணவர்களின் புதுமையான அசத்தல் கண்டுபிடிப்பு.. கிருஷ்ணகிரி அரசு பள்ளி அருகே தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி நிகழும் விபத்து தான், எனக்கு இதை கண்டுபிடிக்க தூண்டியதாகவும் மாணவர் பேட்டி..!
#GovtSchool | #Students | #Accident | #PolimerNews