🔸"ஆளுங்கட்சி"சரியில்லை, "எடப்பாடி சரியில்லை" என்று விமர்சிக்கலாம். ஆனால் அவர்களை ஒதுக்கிவிட்டு பதவியை தூக்கிக் கொடுக்கும் அளவுக்கு " @TVKVijayHQ விஜய் சரியானவர்" என்று சொல்ல ஒரு காரணம் கூட இல்லை.
🔸சினிமாவில் கூட அவரது படங்கள் நன்றாக திரையரங்கில் ஓடுகிறது என்பதை கூட ஏற்க அவரது கூட்டம் (MAFIA) பல வேலைகள் செய்கிறது
🔸வாங்கும் சம்பளத்திற்கு வரி ஏய்ப்பு, வெளிநாட்டு காருக்கு வரி ஏய்ப்பு, இதில் ஊழலில்லாத ஆட்சியை கொடுக்க போகிறாரா...?
🔸கொரோனா கால நேரத்தில் கூட #Master படத்திற்கு மக்கள் மீது அக்கறையில்லாமல் 100% பார்வையை வழங்க முதல்வரிடம் கோரிக்கை...
🔸இவரா நாட்டை நல்ல வழியில் கொண்டு செல்ல போகிறார்...?
🔸விஜய்க்கு வாய்ப்பு கொடுத்தால், தமிழ்நாட்டுக்கு வளர்ச்சி இருக்காது என்பதே உண்மை...
#NoVoteForTVK
மக்களின் விருப்பத்துக்கு மாறாக அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையக் கூடாது என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu நெஞ்சுரத்தோடு எடுத்திருக்கும் உறுதியான நிலைப்பாடு பாராட்டத்தக்கது.
‘நான் முதலமைச்சராக இருக்கும்வரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது’ என்று முதலமைச்சர் சட்டசபையில் பேசியிருப்பது மக்கள் மீதான அவரது அக்கறையையும் இயற்கை காக்கப்பட வேண்டும் என்பதில் அவருக்கிருக்கும் ஈடுபாட்டையும் தெளிவுபடக் காட்டுகிறது.
மக்கள் பிரச்னையை நெஞ்சுக்கு நெருக்கமாக அணுகும் முதலமைச்சர் அவர்களின் உறுதி கொண்ட நெஞ்சத்தை மனமாரப் பாராட்டுகிறேன்.