Top Tweets for #NoVoteForAIADMK
எந்த சூழ்நிலையிலும் திமுக கட்சி ஜெயிச்சிட கூடாது.அப்டி ஜெயிச்சிட்டா நம் அடுத்த தலைமுறையும் கொத்தடிமையாக இருக்க வேண்டும்.
#VoteForTVK #NoVoteforAIADMK #NoVoteForDMK
இரட்டை இலை.😂😂
#NoVoteforAIADMK

Any BJP supporter and so called “Nationalist” who wants to vote for EMDK in their constituency… All the best 🤡
Dmk kku vote podringalo illa yo Tvk and Admk kku vote podathinga.. Thappa thavari kuda pota BJP Tamil Nadu kuda kula vandhurum
Be careful 🙏🏻 #Vote4DMK #NoVoteforAIADMK and #TVK

#NoVoteforAIADMK bcz it was alliances with #BJP.
Dear TN people don’t vote for #NDA bcz definitely they will destroy everything. Think about wisely.
Vote for #TVK or #DMK that’s your wish 🙏
#SayNoToNDA
தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம் தான் வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்!
மாநிலத்தின் கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி, தமிழ்நாட்டைச் சுரண்டித் தின்றுக் கொழுத்த ஒரு குடும்பத்தை உங்கள் வாக்குகளால் விரட்டியடிக்கப் போகும் தேர்தல் இது!
பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து, தமிழ்நாட்டை போதை மற்றும் வன்முறைக் காடாக மாற்றிவிட்டது திமுக அரசு!
இந்த அராஜக ஆட்சியில் இருந்து உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக் கூடிய ஒரே ஆயுதம் உங்கள் வாக்கு தான்!
ஒரு குடும்பத்தின் காட்டாட்சியை ஒழித்து, குற்றமற்ற நல்லாட்சியை வழங்க @AIADMKOfficial எனும் மக்கள் இயக்கத்தால் மட்டுமே முடியும்.
தொற்று நோய் தடுத்து,
விவசாயம் செழிக்கச் செய்து,
கல்வியில் புரட்சி செய்து,
தமிழ்நாட்டைச் சரியான திசையில் வழிநடத்திய அஇஅதிமுக-வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
சிறப்பான நமது தேர்தல் அறிக்கை மூலம் வளமான ஒரு எதிர்காலத் தமிழ்நாட்டை நாம் கட்டமைக்க உள்ளோம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறவும்,
@AIADMKOfficial தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்திடவும்,
உங்கள் பொன்னான வாக்குகளை
#இரட்டைஇலை சின்னத்திலும்,
#தாமரை சின்னத்திலும்,
#மாம்பழம் சின்னத்திலும்,
#குக்கர் சின்னத்திலும்
அளித்திட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
“அமைதி- வளம்- வளர்ச்சி” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுப் பாதையில் மீண்டும் தமிழகம் பயணிக்கப் போகும் நன்னாள் வந்துவிட்டது!
சந்தோஷமாக, மனநிறைவோடு உங்கள் வாக்குகளை அளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகள் உங்கள் மனம் நிறையும் காலமாக இருக்கும்.
அதற்கு உங்கள் எடப்பாடி K பழனிசாமி ஆகிய நான் உறுதியளிக்கிறேன்!
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#Vote4AIADMK
@Nelson_Ji எந்த கட்சிக்கு வேணாலும் ஓட்டு போடுவேன் ஆனா அதிமுக-BJP, தவெக வுக்கு மட்டும் ஓட்டு போட மாட்டேன்னு சொல்றவங்க மட்டும் லைக் பண்ணுங்க.
#NoVoteforAIADMK
#NoVoteforBJP
#NoVoteForTVK2026
Legends know all are same

Big day tomorrow , hope all comes in favour of us 🤞god ... Please please be favour with him @actorvijay he deserves a chance ... Hope he will win
Nalladhe nadakam
Vetri nischayam
#TVKforTN #TNelections2026 #VoteforTVK #WhistleWarriors #NoVoteforAIADMK #NovoteforDMK
நாளை என் ஓட்டு தற்குறி தவெகவுக்கு & அடிமை அதிமுக இல்லை என்னும் மானஸ்தர்கள் மட்டும் ஆர்டி செய்யவும்.
#NoVoteForTVK #NoVoteForAIADMK #VoteForDMK
திராவிட மாடல் 2.0 - இது வளர்ச்சிக்கான உத்தரவாதம்!
ஒவ்வொரு இல்லத்திலும் ஒளிரும் உதயசூரியன்!
மருத்துவம்: காப்பீட்டுத் தொகை ₹10 லட்சம் வரை உயர்வு.
மகளிர்: ₹2000 உரிமைத் தொகை மற்றும் இல்லத்தரசி கூப்பன்.
கல்வி: மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் காலை உணவுத் திட்டம்.
விவசாயம்: மீட்டரே பொருத்தப்படாத நவீன மின் பம்புசெட் .
வளர்ச்சி தொடர.. வாக்களிப்பீர் உதயசூரியனுக்கு!
#VoteForDMK
#DMKWinningBig
ஏன் @mkstalin மீண்டும்?
சமூக நீதி. சமத்துவம். முன்னேற்றம்.
இதுவே திராவிட மாடல்!
மாற்றம் தொடங்கியது…
இப்போது அது தொடர்ந்து வளர வேண்டும்!
#voteforDMK
#vote4risingsun #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்

தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைப்போருக்கும் ஸ்டாலின் என்றுமே DANGER தான்!
#VoteForDMK
#DMKWinningBig
கிருத்திகா வெல்லட்டும்!
திருப்பரங்குன்றம் செழிக்கட்டும்!
பட்டன் எண் 1️⃣ அழுத்துங்கள்!
#vote4kiruthigathangapandi #DravidianModel2pointO #VoteForDMK #thiruparankundram #வெல்வோம்_ஒன்றாக #trendingreels
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.2M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
109.4M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
97.4M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.6M followers

KATY PERRY 
@katyperry
87M followers

Taylor Swift 
@taylorswift13
80.9M followers

Lady Gaga 
@ladygaga
72.4M followers

Kim Kardashian 
@kimkardashian
69.5M followers

Virat Kohli 
@imvkohli
68.9M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.5M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61.5M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60.1M followers






















