அம்மா உணவகத்தில் உணவு அருந்தும் வட இந்திய நபர் இங்கு வழங்கும் உணவை பற்றியும், அதன் விலை, தரம் மற்றும் அந்த இடத்தை எப்படி சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்றும்.புகழ்ந்து கூறுகிறார்.
இதற்கு காரணமான முதல்வர் விஜய்யும் புகழ்ந்து கூறுகிறார் 🔥
போன வாரம் வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டத்தில் பஸ் வசதியில்லாம பள்ளி குழந்தைகள் ரொம்ப கஷ்ட்ட படுறாங்கன்னு வீடியோ போட்டாங்க
வெள்ளிக்கிழமை அந்த ஊரு MLA பார்வையிடுகிறார்
திங்ககிழமை காலைல 7.30மணிக்கு அந்த ஊருக்கு பஸ் வந்து நிக்குது
ஒரு அரசால் இவ்ளோ வேகமா செயல்பட முடியுமென்றால்
இது மக்களாட்சி தானே... 💙🙏
"இது மக்கள் நமக்கு கொடுத்த சம்பளம்.. அத அவங்களுக்கே திருப்பி கொடுக்குறது மகிழ்ச்சி தான்.."
படிப்புக்கு உதவி கேட்ட மாணவர்கள்.. தனது சம்பள பணத்தில் அனைவருக்கும் முடிந்த உதவியை செய்த த.வெ.க எம்.எல்.ஏ விஜய் அன்பன்
#Madurai | #TVK | #Students | #MLA | #VijayAnban | #PolimerNews
மேல்மலையனூர் அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரசு போக்குவரத்து சேவை கிடைத்ததால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி 👍🏾
@CMOTamilnadu@TamilanParthib1
விஜய் மாறி இந்தியாவை லஞ்சம் இல்லாமல் மாற்ற முடியும் என்று ஒரு கொள்கை கொண்ட ஒரு தலைவனை நான் 37 வருட அரசியலில் பார்த்தது இல்லை
அவருக்கு நான் எப்போதும் ஒரு தொண்டனாக கூட என் பங்களிப்பு அளிப்பேன் - அமெரிக்கை நாராயணன் 🔥🔥🔥💯💯
தமிழ்நாடு அரசின் மக்கள் நலனுக்கான மற்றொரு முக்கிய டிஜிட்டல் முன்னேற்றம்!
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று #NalamAI WhatsApp Chatbot சேவையை தொடங்கி வைத்தோம்.
📱 WhatsApp மூலம்:
✅ சுய பதிவு (Self Registration)
✅ மருத்துவர் பரிந்துரை (Prescription)
✅ ஆய்வக பரிசோதனை அறிக்கைகள் (Lab Reports)
✅ அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள் பற்றிய தகவல்
✅ OP முன்பதிவு வசதி ( இச்சேவை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை ஓட்டமாக செயல்படுத்தப்படுகிறது)
முதற்கட்டமாக 22 மாவட்டங்களில் அறிமுகமாகும் இச்சேவை, பின்னர் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
மக்களுக்கு தரமான, எளிமையான, விரைவான மற்றும் அணுகக்கூடிய சுகாதார சேவைகளை வழங்கும் தமிழ்நாடு அரசின் உறுதியான முயற்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்.
📲 WhatsApp: 96192 22999
"Hi" என அனுப்பி சேவையை பயன்படுத்தத் தொடங்குங்கள்.
அரசு மருத்துவமனைகளில் நடைமுறைத் தேவையை உணர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பை அனைத்து தறப்பு மக்களிடமும் கொண்டு செல்லுமாறு அனைவரிடமும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
#NalamAI #DigitalHealth #TamilNadu #Healthcare #WhatsApp #PublicHealth #HealthForAll
#TVKVijay #tvk
@tvkvijayhq | @TVKHQITWingOffl | @CMOTamilnadu