இப்பவும் புகழேந்தி அய்யா: தம்பி நீங்க ஆட்சி நடத்துங்க குறிப்பா மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தாதீங்க.
மகளிர் உரிமைத்தொகை மாதம் 1000
தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண், laptop,
நான்முதல்வன், காலைஉணவு , இல்லம் தேடி கல்வி, மாடல் ஸ்கூல், அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகை
இதெல்லா தொடர்ந்து பண்ணுங்க - வாழ்த்துக்கள் ன்னு சொல்லி அனுப்பியிருப்பார் 🥹🥹🥹🖤♥️🙏