லஞ்சம் வாங்கிய கணவன் த.வெ.கவிலிருந்து கடந்த மாதம் நீக்கம்.. மனைவிக்கு இந்த மாதம் பொறுப்பு
மாற்றம் Anna always wanted to convey but Tharkuris failed to understand
🚨 தமிழ்த்தாய் வாழ்த்துக்காக நாளை சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் - முதலமைச்சர் கொண்டு வருகிறார்
ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறி அரசாணையும் வெளியிடப்பட்டுவிட்டது
அதை தான் திரும்பவும் தவெக பெயரில் நாளை கொண்டு வருகிறார் முதல்வர் 😀😀😀
****
சொந்தமாக எதையும் யோசிக்க தெரியாமல் ஏற்கனவே இருப்பதை திரும்பவும் தங்கள் பெயரில் sticker ஒட்டுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் #தவெக அரசு நாளை தமிழ் தாய் வாழ்த்து விவகாரத்திலும் அதையே தான் செய்கிறது 🤦🤦🤦
4 மாசம் முன்னால, Delimitation issue திமுக நடத்துன நாடகம்ன்னு அடிச்சு விட்டுட்டு.. 🤡🤡🤡 இப்போ, ஆட்சிக்கு வந்த பின்னால மாத்தி பேசுறது
அது எப்படி பொய்களாலயே ஒரு கட்சியை கட்டமைக்க முடியும்?
முடியும், அது தான் TVK.. 🔥🔥 சங்கீகளுக்கு tough கொடுப்போம்ல
BUZZ - #Daredevil shooting is set to begin in September. #AjithKumar plans to complete his portions within 75 days, with a 6-day schedule planned in September, followed by full-fledged shooting from October to December, during which #AK’s portions are expected to be completed.
In January, #AadhikRavichandran will shoot the remaining artists’ combination scenes and any required patchwork.
#AjithKumar is then expected to move on to #VenkatPrabhu’s next film, which could potentially be #Mankatha2, from January.
Meanwhile, director #Shankar is planning a quick commercial Tamil film to prove himself and is said to have approached #AK to star ⭐️ the project. The film is being planned on a feasible budget, with discussions regarding the salaries of #AjithKumar and #Shankar currently worked upon.
#AK is truly on a roll, gearing up to finally give his fans and cinematic audiences a MASSIVE TREAT ⭐️🔥
சென்னை மாநகரின் தலைமையகம் ரிப்பன் மாளிகையின் முகப்பிலேயே #FAIRDELIMITAION என ஒளிர விட்டு நாடறிய சம்பவம் செஞ்சவங்கடா நாங்க.
எங்ககிட்டேயே வந்து பாடம் எடுத்துட்டு இருக்கானுங்க தற்குறிக.🤡
இப்படி எல்லாம் தான் பாசிச ஆதிக்க வர்க்கம் நம்மை அடிமையாக வைத்து இருந்தது
நீ கறுப்பு நான் வெள்ளை
நீ கீழ் சாதி நான் மேல் சாதி 🤬🤬🤬
இதை மீட்டது திமுகடா
வரலாறு தெரியாத தற்குறிகள்🔥🔥
🖤❤️ தொட மாட்டோம். தொட்டால் விட மாட்டோம்...
~ Subject மட்டும் பேசுங்க.
🖤❤️ அந்த கருமத்த தான் இதுலயும் எழுதி இருக்காங்க அய்யா.. 🤣🤣🤣
Budget உரையா Jananayagan script paper ஆ டா அது ?!! 🤡
#BREAKING | "லஞ்சத்தை ஒழிப்பதாக வாட்ஸ் அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம்.
நீதிமன்றம் உத்தரவிட்டே லஞ்ச ஒழிப்பு போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. வாட்ஸ் அப்பில் புகார் வந்தால் மட்டும் நடவடிக்கை எடுத்துவிடுவீர்களா?"
-உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
#SunNews | #MaduraiHC
#Nayanthara about not attending promotions:
“Promotional events-க்கு attend பண்ண எனக்கு விருப்பம் இல்லன்னு இல்லை… அதுல நான் அவ்வளவு comfortable-ஆ இல்லை. அதனால தான் avoid பண்றேன். ஆனால் இது special… நிறைய காரணங்கள் இருக்கு. முக்கியமா, அது Yash. அவர் ஒரு call பண்ணாரு… அவ்வளவுதான், நான் event-க்கு வந்துட்டேன்.”
அப்போ ரஜினி, Ajith, Vijay, Suriya எல்லாம் ஒரு call பண்ணலையா? 🤔🤔