தலைவர் ரஜினி அவர்கள் மீது சமீபத்தில் திட்டமிட்டு பரப்பப்படுதுவது அறிவேன்.. தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகளுக்கு பதில் கொடுக்காமல் இருக்க விரும்பவில்லை எனவே ஒரே ஒரு விசயத்தை சொல்வது எளிதில் பலருக்கும் புரிய வைக்கும் என நம்புகிறேன்.
சமீபத்தில் தேர்தல் முடிவுக்கு பின் சில வாரங்களில் ரஜினி அவர்களை நான் சந்தித்து பேசின நேரத்தில் அவர் ஒரு விசயத்தை கூறினார். (அவர் செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன் நடந்த சந்திப்பு. )
எந்த அனுபவமும் இல்லாத , நேற்று வரை நிர்வாகம் ஆட்சி பற்றி எதுவும் தெரியாத நபர்கள் எல்லாம் இன்று அமைச்சர்களாக இருப்பது தமிழக அரசு நிர்வாகம் செயலற்று மோசமடையவது உறுதி என நான் அவரிடம் கூறிய போது..
மாரிதாஸ் இதே தான் MGR ஆட்சிக்கு வந்த போதும் கூறினார்கள்.. இது ஒரு நடிகர் தன் விஷ்வாசிகளை வைத்து அமைக்கும் எந்த ஆட்சிக்கும், எந்த அரசியல் கட்சிக்கும் வருகிற குற்றாச்சாட்டு தான் இது. MGR அதை ஒருவிதமாக கட்டமைத்து நிர்வாக திறனை காட்டினார். என்பவே விஜய் ஆட்சி அதிகாரத்தை எந்த அளவுக்கு தீவிரமாக எடுத்து செய்கிறார் தன் சக அமைச்சர்களை கண்காணிக்கிறார் வேலையை தீவிரமாக செய்வதற்கு முற்படுகிறார் என்பது தான் கேள்வி... குற்றச்சாட்டுகள் எல்லாம் வர தான் செய்யும். ஆனால் அது புதியது அல்ல.
இப்படி கூறிவிட்டு அந்த உரையாடல் நீண்டது. ஒரு இடத்திலும் விஜய் வீழ்ச்சி அடைவார் அல்லது நிர்வாக திறன் இருக்காது அல்லது இந்த ஆட்சி மீது அவமரியாதையாக எதையும் அவர் தெரிவிக்கவில்லை.. அவர் நான் பழகிய இத்தணை ஆண்டுகாலத்தில் எப்படி இருக்கிறாரோ அப்படியே தான் அதாவது யாரிடத்திலும் ஒட்டவே மாட்டார் அப்படியே தான் தனிச்சு இருக்கிறார் இன்றும்.
தனிப்பட்ட உரையாடல்களை நான் பொதுவாக வெளியில் சொல்லும் நபர் கிடையாது - ஆனால் இது கூறினால் தான் அவர் என்னவாக இருக்கிறார் என்பது புரியும் பலருக்கும். நேரில் சந்தித்தவன் என்ற வகையில் எங்களுக்கு மட்டுமே அது உணர கூடியது. சும்மா யார் ஆட்சி இருக்கனும் இருக்ககூடாது என அதில் சென்று கருத்து கூறும் நபர் அல்ல அவர். அதில் ஆர்வமும் இல்லாதவர்.
அவர் அரசியல் இல்லை என்று முழுமையாக தள்ளி நிற்கிறார் - ஆனாலும் அரசியல் அவரை விட்டபாடாக இல்லை.
இறுதியாக அவர் பேசிக்கொண்டிருக்கும் போது ரஜினி அவர்கள் இப்படி கூறினார்
"ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனது செயல்களுக்கு ஏற்ப தலைவிதி இருப்பது போலவே, ஒரு நாட்டில் வாழும் மக்களின் ஒட்டுமொத்த கூட்டுச் செயல்களும் எண்ணங்களும் அந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்றன.. காத்திருந்தால் தான் நல்லதா கெட்டதா என்பது புரியும்! " என்று அவரிடம் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறியதாக கூறினார்.
அதாவது இப்படி நடக்கனும் இருந்தால் அது நடந்தே தீரும். ஆனால் குழப்பம் ஏற்படுவது, மொத்த சூழலும் மாறிவிட்டதோ என்ற ஒரு இருக்கமான இருட்டு உருவாவது, இனி அவ்வளவு தான் என நினைக்கும் அளவுக்கு தள்ளும் சில சூழலில் ஏற்படும் போது தான் நமக்கு எது நல்லது கெட்டது என்ற தெளிவே கொடுக்கும் - அது ஒரு பெரிய படிப்பினையையும், நல்ல தீர்வை தந்துவிட்டு செல்லும்".
விரைவில் மொத்த குழப்பத்தில் ஒரு தெளிவு கிடைக்கும்.
-மாரிதாஸ்
கன்னியாகுமரி மாவட்டம் சென்றிருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அளித்தது.
அங்கு நடைபெற்ற அறப்பணியின் ஒரு பகுதியாக, ஐந்து பெண்கள் பயனாளிகளுக்கு ஐந்து ஆட்டோக்களையும், மிகவும் தேவையுள்ள 27 பேருக்கு செயற்கை கை மற்றும் கால் உறுப்புகளையும் வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் உறுதியும் மகிழ்ச்சியும் என்னை மிகவும் நெகிழச்செய்தது.
இந்த அறப்பணிப் பயணத்தின் இது எனக்கு ஒரு தொடக்கம் மட்டுமே. என் குடும்பத்தின் சார்பாகவும், எங்கள் குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தியும், இனியும் இதுபோன்ற பல நல்ல செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறேன்.
மனநெகிழ்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும், ஆசீர்வதிக்கப்பட்ட உணர்வுடனும், நன்றியுடனும் இருக்கிறேன். 🙏🏻🙏🏻🙏🏻
@callmehari@amystweeties Dei kuzhandhai, u created an account with someone's face and name whome u hate and want others to hate. That man is living a life of an higher spiritual realm on top of being at the height of superstardom. Spend ur life to enrich urself and others around u.
@karthik2k2 Those r extreme opposite reactions to those who claim him on par with jesus christ. When that's accepted this also needs to be accepted. On a neutral ground it just seems old wine in new bottle. No tangible evidence from any corner to see a honest and constructive governance
This post is especially for Gen-Z kids and clueless tharkuris who still don’t know who the real @rajinikanth is.
Before talking about ur “ucham thotta” hero, first read the poster below and understand where the charisma, influence, and mass of Rajinikanth truly stand.
He wasn’t manufactured by social media trends or PR hype, he became a phenomenon through pure screen presence, style, swag, and people’s love across generations. 🔥
This love that he earned is purely through his working without break tiring..and his image is not a mere PR propaganda hero
So what I am trying to say is....
BETTER DON'T COME IN HIS WAY, YOUR HERO CAN NEVER OVERTAKE HIM EITHER IN CINEMA OR AS SUPER CHARISMATIC PERSON
#ThalaivarRajinikanth
Tvk a party that idolizes same Dravidian leaders has won and u think as if u have eradicated some ideology completely. Grow some sense. Even with highest anti incumbency, tn still chose to be anti Modi.
Turnsout Dravidian politics survived all these decades in Tamil Nadu just because of one man's political cowardice, nothing ideological, nothing subnationalist about it.
This is on you Rajnikant!
@RSBHAT@5Forty3 Tvk a party that idolizes same Dravidian leaders has won and u think as if u have eradicated some ideology completely. Grow some sense. Even with highest anti incumbency, tn still chose to be anti Modi.
🤗 Have you ever wondered why we celebrate the birth of certain Tamil months exactly three weeks after the actual astronomical events?
We celebrate Chithirai 1, Aadi 1, Aippasi 1, and Thai 1 as rituals, but our ancestors were actually tracking the Sun's precise movement.
While we teach children that "the Sun rises in the East," the reality is that the sunrise point shifts from Northeast to Southeast in a year-long cycle.
Our festivals mark these four pillars:
🌻 Chithirai 1: The Sun is at "True East" (Equinox).
🌬️ Aadi 1: The Sun reaches the Northeast limit (Solstice).
🌨️ Aippasi 1: The Sun returns to the center, heading South.
🌞 Thai 1: The Sun reaches the Southeast limit (Solstice).
But here is the catch:👉 the actual astronomical Solstices and Equinoxes happen about 20 to 24 days before our festival dates. This isn’t a calculation error. It’s a deliberate observation of Nature’s Response Time.
Our ancestors knew this. When the Sun "turns" in the sky, it takes time for the winds to shift, the soil to warm, and the crops to ripen. They didn’t just celebrate a coordinate in the sky; they waited until that cosmic shift actually manifested as a tangible change on Earth.
Don't you think this as a truly high-level science behind our traditions?
😊👍
Her name was Neerja Bhanot.
Born in Chandigarh in 1963. She grew up in Mumbai, modelled for advertisements, and in 1985 joined Pan Am as a flight attendant. She was 23 years old.
Once her mother told her that if there was ever a hijack she should run and save herself.
Neerja replied. Mummy, mar jayungi lekin bhagungi nahin. I would rather die than run away.
On September 5 1986 she was the Senior Purser on Pan Am Flight 73 flying from Mumbai to New York via Karachi. The plane was carrying 380 passengers and 13 crew members.
At 6am during the Karachi stopover four armed terrorists boarded the plane dressed as airport security.
Neerja spotted them immediately and whispered the hijack code into the intercom. The three pilots escaped through an overhead hatch and fled. The plane was grounded. The terrorists could not fly it anywhere.
The enraged hijackers put Neerja in charge of communicating with the airline. All other flight attendants were tied up with ropes. She was alone.
For 17 hours she kept 380 people calm. She served them sandwiches and water. She spoke to them. She managed the terrorists.
When the hijackers ordered her to collect all passports she sensed they were targeting Americans. She and her crew quietly hid the American passports under seats and threw the rest down a rubbish chute. 42 of the 44 Americans on board survived.
After 17 hours the terrorists opened fire and threw grenades into the cabin.
Neerja opened an emergency exit door. She could have been the first one out. She stepped aside and began pushing passengers through.
The terrorists saw her helping three unaccompanied children escape. They caught her by her hair and shot her at point blank range.
She died on the tarmac in Karachi. Two days before her 24th birthday.
She was posthumously awarded the Ashoka Chakra. The first woman and youngest person ever to receive it. India’s highest peacetime gallantry award.
Pakistan awarded her the Tamgha-e-Pakistan. The United States Department of Justice gave her the Special Courage Award.
Her name was Neerja Bhanot.
She had every chance to save herself.
She chose not to.
Follow for real stories about people India must never forget.
சிங்கம்புலி சமீபமா ஒரு பேட்டில சுந்தர் சி யோடு அருணாச்சலம்ல ஒர்க் பண்ண அனுபவங்களை பகிர்ந்திருந்தாரு. அதுல மனோரமா சூட்டிங் ஸ்பாட்டுக்கு முதல் நாள் வரும் போது மொத்த யூனிட் + அதில் நடிச்சிருந்த அத்தனை ஆர்டிஸ்ட்டும் ரொம்ப எதிர்பார்ப்போடு காத்திருந்ததை குறிப்பிட்டு இருந்தார்.
பத்து படம் ரிலீஸ்னா கண்டிப்பா ஏழு படத்தில் மானோரமா இருப்பாங்க. ஆனா அவங்களே கிட்டதட்ட ஒரு வருசம் வரை ஒரு சில படங்கள் மட்டும் நடிச்சிட்டு இருந்த காலம் இருந்தது. அதுக்கு ரஜினியும் ஒரு வகையில் காரணம். அதை பற்றி தெரிந்து கொள்ள பாட்சா படம் மாறி ரெண்டு ப்ளாஸ்பேக் உள்ள போகனும்.
ப்ளாஸ்பேக் 1.
96 தேர்தல்ல ஜெயலலிதாவை அரசியல்ல இருந்து வெளியேற்ற மீட்டிங்ல எதும் கலந்துக்காம
அவரோட ஆதரவை மூப்பனாருக்கு கொடுத்துட்டு அமெரிக்கா போய்ட்டார் ரஜினி. மூப்பனார் கலைஞரோடு வலுவான கூட்டனி அமைச்சார்.
இந்த பக்கம் அம்மையாரும் நடிகர்களை அவங்க பிரச்சாரத்துக்கு பயன்படுத்த முடிவு பண்ணி இறக்கினவங்க தான் ஆச்சி மனோரமா. இவங்க கடுமையான சொற்களால் துளியும் மரியாதை இல்லாமல் ரஜினியை ஒவ்வொரு மேடையிலும் பேசினாங்க.
அந்த தேர்தல்ல திமுக மூப்பனார் கூட்டனி மெஜாரிட்டில வின் பண்ணதும் சினிமால ஆச்சிக்கு வாய்ப்பு இல்லாம போனது. அவங்களுக்கு வாய்ப்பு கொடுப்பது ரஜினிக்கு எதிரான நடவடிக்கையா நினைச்சி பெரும்பாலும் வாய்ப்பு தரல. அந்த சமயத்துல ஆரமிச்ச படம் தான் அருணாச்சலம்.
ஆச்சி நிலை தெரிஞ்சி அவரே சுந்தர் சி யிடம் பேசி ஒரு கேரக்டர் கொடுத்தாரு. அப்படி அவங்க முதல் நாள் சூட்டிங் வரும் போது ரஜினியோட ரியாக்சன் எப்படி இருக்கும்னு பார்க்கதான் மொத்த யூனிடும் ஆவலா காத்திருந்து இருக்காங்க. ஒரு ஓரமா இருந்தவங்களை ரஜினியே கவனிச்சி போய் பேசிருக்காரு.
இவங்க மன்னிப்பு கேட்க முயற்சிக்கும் போதே ரஜினி உங்களுக்கு இல்லாத உரிமையா. நூற்று கணக்கான வங்க இருந்த கூட்டத்தில் எனக்காக எவ்ளோ தைரியமா சண்டை பண்ணி என் கூட நின்னிங்களே. அதை நான் ஆயூசுக்கும் மறக்க மாட்டேன் சொன்னதா சிங்கம் புலி சொன்னாரு.
ப்ளாஸ்பேக் 2.
ரஜினி மனநிலை பாதிக்கப்பட்டு சுய நிலையில் இல்லாமல் இருப்பதாக பரவலா செய்தி வந்து கொண்டிருந்த சமயம். ரஜினி பில்லா படப்பிடிப்பில் அவுட் டோர்ல ஒரு பாடல் படபிடிப்பில் இருந்தார். ரஜினியை பைத்தியம் டான்ஸ் ஆடுதுனு அங்கிருந்த கூட்டத்தில் ஒருவன் கமெண்ட் அடிக்க.
அதை கவனித்த ஆச்சி உடனே படப்பிடிப்பை நிறுத்தி உள்ளார். அவர் ஒருவரே சண்டை செஞ்சி அந்த நபர் கூட்டத்தை விட்டு வெளியேறினால் தான் மீண்டும் நடிக்க முடியும்னு பிடிவாதமா யூனிட் ஆட்கள் அந்த நபரை வெளியேற்றிய பின்னால தான் சூட்டிங் நடத்தி இருக்காங்க.
பின்னால ஏதோ ஒரு விழாவில் ரஜினியே இந்த நிகழ்வை சொல்லும் போது தான் எல்லோருக்கும் தெரிய வந்திருக்கு. அருணாச்சலம்ல ரஜினியே வாய்ப்பு கொடுக்கவும் தான் மீண்டும் பெரிய படங்கள்ல சான்ஸ் வந்தது. பொது வெளியில் தன்னை பற்றி தரக்குறைவா பேசியவருக்கும் அன்பு பாராட்டினவர் ரஜினி.
இவங்களே ரஜினியை பற்றி பேசிய ஒரு வசனம் இருக்கு.
அண்ணாமலை கோபத்துல தான்ப்பா யானை மாதிரி.
குணத்துல பசுப்பா. 💜💚❤
@rajinikanth
https://t.co/9CHv1c1p42
ரஜினி என்ன செய்தார் என்று கேட்கும் ஆட்களுக்கு...
350 குடும்பத்தை தத்து எடுத்து காப்பாற்றி வருகிறார்..
விவரங்களை லிங்க் சென்று பார்க்கவும் 👍👌🙏😍😍
என் #Thalaivar தங்கம்யா
இனிமேல் ஒருவன் இப்படி பிறந்து வர முடியாது..
அவர் தான் வர வேண்டும்..
#ThalaivarNirandharam #ThalaivarForLife #50YearsOfRAJINISM