தமிழ்த்தாயின் தலைமகன் பாச தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் கழக தலைவர் அன்பு தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க
அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரூர், ஊராட்சி, வார்டு கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாக��கள்
வட மாநிலத்துல Computer'னா என்னனு தெரியாத காலத்துல, இங்க அரசு பள்ளிகள்ல கணினி கல்வியை பாடமாக்கி, தொடர்ந்து வேலைவாய்ப்புக்கு பில்கேட்ஸை கொண்டுவந்து இறக்கியவர் திராவிட பேரரசன் கலைஞர்.
@arivalayam@DMKITwing#HBDKalaignar99