#கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியம், நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் – பெரியார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், தந்தை பெரியார் படிப��பகத்தையும், தந்தை பெரியார் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரின் முழு உருவச்சிலைகளையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றியபோது
உடன் புரட்சித்தமிழன் தோழர் சத்தியராஜ், தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு ந.தினேசுகுமார், தந்தை பெரியார் திராவிடர் கழக அன்னூர் ஒன்றிய தலைவர் தோழர் ப.சாந்திராமன், மாவட்ட துணைத் தலைவர் தோழர் ந.கி.ஜோதிராம் மற்றும் கழகத் தோ��ர்கள்
#பெரியார் #அம்பேத்கர் @arivalayam @TPDK2020
என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!
‘குதிரை வேக’த்தில் நடக்கும�� ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தா���் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயர��க்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
Leadership isn’t measured by the power one holds, but by the pain one heals!
Look closely at the past five years.
When an elderly mother couldn't walk to the hospital, he sent doctors to her doorstep (Makkalai Thedi Maruthuvam).
When children came to school hungry, he became the father who served them a hot meal (Breakfast Scheme).
When differently-abled elders couldn't fetch their groceries, he ensured it reached their hands (Thayumanavar Scheme).
He is not just building a $1 Trillion economy; he has built a state with a heartbeat.
He empowered our women with financial dignity and our youth with world-class skills.
A leader who treats an entire state like his own family is rare. Let’s choose the leader who protects us.
On April 23rd, vote for uninterrupted progress. Vote for boundless empathy. Vote for the Rising Sun! 🌄
#VoteForDMK 🖤❤️
Leadership isn’t measured by the power one holds, but by the pain one heals!
Look closely at the past five years.
When an elderly mother couldn't walk to the hospital, he sent doctors to her doorstep (Makkalai Thedi Maruthuvam).
When children came to school hungry, he became the father who served them a hot meal (Breakfast Scheme).
When differently-abled elders couldn't fetch their groceries, he ensured it reached their hands (Thayumanavar Scheme).
He is not just building a $1 Trillion economy; he has built a state with a heartbeat.
He empowered our women with financial dignity and our youth with world-class skills.
A leader who treats an entire state like his own family is rare. Let’s choose the leader who protects us.
On April 23rd, vote for uninterrupted progress. Vote for boundless empathy. Vote for the Rising Sun! 🌄
#VoteForDMK 🖤❤️
சென்னையின் வளர்ச்சிக்கான 6 முக்கிய வாக்குறுதிகள்!
நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு@mkstalin அவர்கள், சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் நோக்கில் 'சென்னை சூப்பர்-6' திட்டங்களை வெளியிட்டார்.
#voteForDMK#OraeThalaivanMKS
அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் நம்புபவன் அல்ல இந்த ஸ்டாலின்; உழைப்பை நம்புபவன்! 2021-ஐ விட அதிக தொகுதிகளில் வென்று நிச்சயம் ஆட்சிக்கு வருவோம்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#VoteForDMK
தமிழ்நாட்டின் வளர்ச்சியே இலக்கு! கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருமிகு. @KanimozhiDMK அவர்கள் நாமக்கல், குமாரபாளையம், பவானி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகளில் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்த தருணங்கள்.
மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்!🌄
#VoteForDMK
பா.ஜ.க. MLA-வைத் த���ர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா?
அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்.
நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வ��ும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும்.
டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, #DravidianModel ஆளும் தமிழ்நாடுதான் Double Digit பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்.
விருதுநகர் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றித் திருநகர்!
சொன்னதைச் செய்யும் ஆற்றல் தி.மு.க.வுக்கே உள்ளது. அதனால்தான், 8000 ரூபாய் #இல்லத்தரசி கூப்பன், இருமடங்காகும் உரிமைத்தொகை தொடங்கி, நமது சூப்பர்ஸ்டார் #DMKManifesto2026-இல் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகள் அத்தனையும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன.
கட்சியின் கொள்கை என்னவென்றே தெரியாமல், கூவத்தூரில் அடித்த காற்றில் கால்களை வாரிவிட்டு மேலே வந்துவிட்ட பழனிசாமி, நாவடக்கமின்றி அவதூறுகளையும் - வாட்ஸ்அப் வதந்திகளையும் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கான பதிலடி பேரடியாக விழும்!
#VirudhunagarWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!
Arsenal is here.
தேர்தல் பரப்புரைக்கான தகவல்கள், creatives என அனைத்தும் ஒரே இடத்தில்!
பயன்படுத்��ிக்கொள்ள:
https://t.co/MGZfzpj62D
Use it. Amplify it. Own the narrative.
#VoteForDMK