முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
தி.மு.கழகத்தின் அறவழி,நாகரிக,
கொள்கைப் பட்டாளமான @dmk_youthwing -ன் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று ஒப்பற்ற #கழகத்_தலைவர்,
என்றும் மக்கள் விரும்பும் முன்னாள் முதல்வர் @mkstalin அவர்கள் மற்றும்
கழக இளைஞர் அணி செயலாளர்,
#எங்களின்_முகவரி,மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக கலந்து கொண்டோம்!
முளைச்சலவை செய்து சூழ்ச்சியால் களவாட பட்ட களம்,மீண்டும் திரும்பும்!
எதுவும் நிரந்தரம் இல்லை!
எப்போதும் போல் உழைப்போம்!
மீண்டு வருவோம்!மீண்டும் வருவோம்!!
#DMK4TN #DMKYW 🖤❤️🔥
@arivalayam@DMKYWCuddalore_ #anbagamsenthil
@Dmkmalik1@DMKITwing
கொடுத்த வாக்குறுதியில் மோசடி செய்த விஜய்!
மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என வாக்குறுதியாக சொல்லிவிட்டு, தற்போது 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என சொல்கிறார். அதுவும் 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மட்டும்!
500 யூனிட் க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் 200 யூனிட் இலவச மின்சாரமும் இல்லை என்பதே பெரிய மோசடி!
முன்பு இது போல நிபந்தனை இல்லாமல் அனைவருக்கும்
100 யூனிட் இலவச மின்சாரம் என்ற சலுகைகளும் தற்பொழுது இல்லாமல் போகும்...
ஆக இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லாமல் போவதை விட மக்களுக்கு மேலும் சுமையையே இது ஏற்படுத்தும்...
இந்த அறிவிப்பு மறைமுகமாக மின் கட்டண உயர்வையே காட்டுகிறது
#TVKFails
#UdhayStalin தி. மு. க மறுகட்டமைப்பு, மறுசுழற்சி செய்ய வேண்டும், தலைவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கிளைசெயலாளர்களையும், கிளை நிர்வாகிகளை மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் கள் இல்லாமல் நேரடி கலந்தாய்வு செய்யவேண்டும் அப்போது உண்மை தன்மை அறிய முடியும்...
தி. மு. க மறுகட்டமைப்பு, மறுசுழற்சி செய்ய வேண்டும், தலைவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கிளைசெயலாளர்களையும், கிளை நிர்வாகிகளை மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் கள் இல்லாமல் நேரடி கலந்தாய்வு செய்யவேண்டும் அப்போது உண்மை தன்மை அறிய முடியும்...
தி. மு. க மறுகட்டமைப்பு, மறுசுழற்சி செய்ய வேண்டும், தலைவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கிளைசெயலாளர்களையும், கிளை நிர்வாகிகளை மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் கள் இல்லாமல் நேரடி கலந்தாய்வு செய்யவேண்டும் அப்போது உண்மை தன்மை அறிய முடியும்...
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் பெ.சக்திவேல் அவர்களுக்கு மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஓ.பன்னீர் செல்வம் @OfficeOfOPS அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் திரு.தங்க தமிழ்ச்செல்வன் அவர்களும் பானை சின்னத்திற்கு சேகரித்தனர்!
💠 காலை உணவுத் திட்டம்
💠 புதுமைப் பெண் திட்டம்
💠 தமிழ்ப் புதல்வன் திட்டம்
💠 நான் முதல்வன் திட்டம்
💠 நமக்கு நாமே
💠 மக்களைத் தேடி மருத்துவம்
💠 இல்லம் தேடிக் கல்வி
💠 மகளிர் விடியல் பயணம்
💠 கலைஞர் கைவினைத்திட்டம்
💠 கலைஞர் கனவு இல்லம்
💠 StartupTN
💠 தாயுமானவர்
💠 தோழி மகளிர் விடுதி
💠 மீண்டும் மஞ்சப்பை
💠 முதல்வரின் முகவரி
💠 விண்வெளித் தொழில் கொள்கை 2025
💠 ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’
💠 கிராமந்தோறும் நூலகம்
💠 மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் நியமன பதவி.
💠 முதல்வர் படைப்பகம்
ஸ்டாலின் தொடரடும்
தமிழ்நாடு வளரட்டும் 🌄
#VoteForDMK
வகுப்பறைகள் இல்லாமல் திணறும் குஜராத் மாடல்
நரேந்திர மோடி முதலமைச்சராகவும், 25 ஆண்டுகளாக பாஜக ஆட்சியிலும் உள்ள குஜராத்தில்
9442 வகுப்பறை பற்றாக்குறையால் பள்ளி கல்வித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாம். 2674 பள்ளிகளில் வகுப்பறை தட்டுப்பாட்டால் மாணவ, மாணவிகளை shift அடிப்படையில் பள்ளிக்கு வரச்சொல்லி சிரமப்படுத்துகிறார்களாம்!
சட்டமன்றத்தில் இந்த தகவலை பாஜக அரசே தெரிவித்துள்ளது.
குஜராத்தில் பள்ளிக்கல்வித்துறை இவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்ற விசயமாவது தமிழ்நாட்டில் உள்ள பாஜகவினருக்கு தெரியுமா?
அல்லது அமெரிக்க அதிபர் டிரம்ப் குஜராத் வந்த போது துணி வைத்து சில பகுதிகளை மூடினார்களே அது போல் இந்த அவமானத்தையும் மறைக்க பார்க்கிறார்களா?
வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டையும், திராவிட மாடல் அரசையும் விமர்சிக்க பாஜகவுக்கு தகுதி இருக்கிறதா?
@NainarBJP@DrTamilisai4BJP@VanathiBJP
✨A truly proud moment for one of our very own sons of the soil and one of Tamil Nadu’s dearest friends in the industry - heartiest congratulations to Thiru. N Chandrasekaran sir !
Being conferred an honorary knighthood by the British Government in recognition of his contribution to strengthening India–UK business relations is a fitting tribute to his tireless work for the betterment of our country, India-UK trade and the Tata Group.
We are especially proud that the Tata JLR plant in Ranipet is now India’s crown jewel in UK-India auto trade⚙️
The Tata–Tamil Nadu partnership continues to create high-quality jobs, build global scale capabilities and strengthen our position as a leading industrial hub. Extremely astute, hardworking and most importantly humble and grounded, Thiru.Chandrasekaran has mastered crafts across sectors and in many ways guided us on the right path to build on our industrial strengths.
Am sure that with his support and guidance Tamil Nadu too will scale newer heights🌟