சரி உங்க வழிக்கே வரோம்.
அப்படியே விஜய் மக்களோட ஒன்னு மண்ணா பயணிக்கிற வீடியோ போடுங்களேன் கொஞ்சம் பாப்போம்
எப்படிடா துளி கூட மனசாட்சியே இல்லாம பொய்யா சொல்லிகிட்டு திரியிறீங்க
🔴ராகுல் காந்தி அவர்களுக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் இருக்கக்கூடிய ஒரு மிக முக்கியமான ஒற்றுமை இருவருமே மக்களோடு 💚பயணிப்பதை பெரிதும் விரும்புவார்கள்.
They are enjoying🫡 peoples...
எலக்சன் ரிசல்ட்டுக்கு பிறகான இப்ப நடக்குற இந்த கேவலமான அயோக்கிய அரசியல பண்றதுக்குதான் திமுக,அதிமுகனு 2 கட்சி இருக்கே,பின்ன எதுக்கு இந்த தூயசக்தி(?) தவெக உள்ள பூந்து இந்த அயோக்கியதனமான அரசியல பண்ணி அடி வாங்கிகிட்டு கெடக்கு
இவனுங்கள பொறுத்தவரை தூயசக்திக்கான Definition-தான் என்ன?
களவாணி பட கஞ்சா கருப்பு மாதிரி உங்க காலுல உங்க காலுல விழுறேன்னு விழுந்து ஆள் புடிச்சிட்டு வந்து இப்ப இந்த போஸ்ட் போடுறதுக்கு வெக்கமேயிருக்காதாடா ஜெயில் பறவை
Guys எனக்கொரு டவுட்
மூச்சுக்கு 300 தடவை தீய சக்தி திமுகனு சொல்லி திமுகவ கூப்புல உக்கார வச்சிட்டு இப்ப அதே தீயசக்தி திமுக உறுப்பினர்களின் ஓட்டுகளோட செயிச்ச கட்சிகளின் ஆதரவோட ஆட்சி அமைக்கிற விஜய்ணாவுக்கு வருங்காலங்களில் திரும்பவும் அந்த வார்த்தைய சொல்வதற்கான தகுதி இருக்குமா?
இதுனாலும் வீடியோ ப்ரோ.நேத்து சவுதில மலையாளி Supervisors தமிழ்நாடு ரிசல்ட் பாத்துட்டு இவ்வளவு அறிவில்லாதவர்களா தமிழ்நாட்டுல இருக்காங்கனு கேட்டு நேர்ல துப்பு வாங்குனேன் ப்ரோ😌
@Diego_Marquze நல்லாருக்கேன் தம்பி.நீங்க நல்லாருக்கிங்களா?
கொஞ்சம் பொருளாதார சிக்கல் தம்பி.அதான் இந்த பக்கம் வர்ரது இல்ல.ரிசல்ட் பாத்ததும் இந்த நன்றி மறந்த மக்களுக்காகவா நம்ம அண்ணண் கத்திகிட்டு கெடக்குறான்னு நெனச்சு மனசு கேக்கல.அதான் வந்து 2 ட்வீட் போட்டேன்.தற்குறிங்க கமெண்ட்ல கதறுறானுங்க 😂
ஒரு தத்தியோட ஆட்சிக்கு கீழ வாழ்ந்துகிட்டு இருந்தவய்ங்கள கொண்டு போய் கொஞ்ச காலத்துக்கு ஒரு புத்தியில்லாதவன் ஆட்சிக்கு கீழயும் வாழ்ந்து சாவுங்கடானு சொல்லி தற்குறி கூட்டம் தள்ளி விட்டுட்டானுங்க
அதுக்கான விலையை தமிழகம் விரைவில் பெற்று தெளியும்
#நாம்தமிழர்
எல்லாரும் விரும்பி போறாய்ங்க அப்டிங்கிறதுக்காக மதுபானகூடம் நல்லதாயிடவும் முடியாது
யாருமே போறது இல்லை அப்படிங்கிறதுக்காக நூலகம் கெட்ட இடம் அப்படினும் ஆயிடாது
விஜய் - மதுபானகூடம்
சீமான் - நூலகம்
#நாம்தமிழர்#TNelection_2026
நூலகம் பேரு இருக்கு... அங்க இருக்க ஒரு புக் கூட நல்லா இல்லையே.. எல்லாமே.. ஆபாசமா கெட்ட வார்த்தை... உள்ள கேடு கேட்ட புக் இருக்கும் அதை மக்கள் படிக்க முடியுமா...
https://t.co/E1QOQ40c8j
@NaveenK51749956 Akkava iruppom thankachiya iruppom pondattiya koodairuppom,vijaykku vote podalana kulainthaikku visam kuduppen,kudumpathukku visam kuduppen mind set cinema addict kunthaninga koodiya seekkiram varutha padum kalam verum wait and watch
Apram unna mathiri pesa rompa neram aakathu