மாறுவோம்..!
மாற்றுவோம்...!!
மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும்
போதை இல்லா தமிழகம்
மாபெரும் பேரணி அறந்தாங்கியில்
தலைவர் மாண்புமிகு @annamalai_k அவர்களின் வழிகாட்டுதலின்படி
@WTLFoundation தலைவர்கள் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது
நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தேன்.
ஓட்டு வாங்கி ஆட்சியை பிடிப்பது மட்டும் அரசியல் இல்லடா..,ஒட்டுமொத்த சமூகத்தையும் அறநெறியில் வழிநடத்தி கொண்டு செல்வது தாண்டா ஆரோக்யமான அரசியல் ...அதுவே நமது அண்ணாமலையின் அரசியல் 🙏🙏 @annamalai_k#wetheleaders
இந்தியா ஒரு இந்து நாடு, இதனை ஏற்க அரசியலமைப்பின் அங்கீகாரம் தேவையில்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
அவசர நிலைக்குப் பிறகே அரசமைப்பு சட்டத்தில் மதச்சார்பின்மை சேர்க்கப்பட்டதாக தகவல்
#RSSChief#MohanBhagwat
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த #பூர்ணசந்திரனுக்கு#அஞ்சலி செலுத்தும் விதமாக,
இன்று தமிழகமெங்கும் உள்ள ஆலயங்களில் மோட்ச தீபம் ஏற்றி அவரது ஆன்ம சாந்திக்குப் பிரார்த்திப்போம்.
ஆளும் @arivalayam அரசின் கட்டளையால், கேள்விகளுக்குப் பதிலளிக்க அஞ்சி, 8 எம்.பி.க்கள் குழுவுக்கு அனுமதி மறுத்த #கரூர் ஆட்சியர் மற்றும் எஸ்.பி. மீது பாராளுமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்! அதிகார வரம்பை மீறிய திமுக அரசு நிச்சயம் பதில் அளிக்கவேண்டும்.
#கரூர்_துயரம்#TamilnaduNews
“கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட்டவர் RSS தான்“
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட ராஜ்நாத்
சிங் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரர் தான்
ஆர்.எஸ்.எஸ் குறித்த முதல்வரின் விமர்சனத்திற்கு வானதி சீனிவாசன் MLA பதில்
#rss#rajnathsingh#vanathivanathisrinivasan#thanthtiv
திரு. @mkstalin அவர்களே, உங்கள் வெறுப்பு சித்தாந்தத்தை விடுத்து, சட்டத்தைக் காப்பாற்றுங்கள். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யுங்கள். உங்கள் மௌனம், இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கான உங்கள் அங்கீகாரம்
#DMKFails#Ram
பகவான் ஸ்ரீ ராமரின் உருவ படத்தை எரித்தது காட்டுமிராண்டித்தனமான செயல் ராமருக்கு செருப்பு மாலை போட்ட ஈ.வெ.ராவின் இந்து வெறுப்பு வாரிசுகளே இன்று ராமர் கொடும்பாவியை எரித்துள்ளனர் திமுக ஆட்சியில் இந்து விரோத சக்திகளுக்கு கிடைத்திருக்கும் துணிச்சலே இச்செயலுக்குக் காரணம்
#DMKFails#Ram
சுதந்திர தினத்தன்று வாக்களித்தப்படி, தீபாவளிக்கு முன்னதாகவே நவராத்திரியின் முதல் தினமான இன்று, பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, GST வரி குறைப்புகளை அமல்படுத்தி சாதனை படைத்துள்ளது. இதனால், பொதுமக்கள் ஏராளமாக சேமிக்க வாய்ப்புள்ளது. #GSTBachatUtsav