As a judge, I will be very clear and concise to give judgements as per the law and not out of my personal interests!
I am very clear on this - Justice Swaminathan sir's old speech.
I stand with Justice G. R. Swaminathan sir 🙏
#swaminathan#ISupportJusticeSwaminathan
#திருப்பரங்குன்றம் முருகன் மலையில் தீபத்தை ஏற்ற தடை விதிக்கும் ஐயா #ஸ்டாலின் அவர்களுக்கு இறைவன் நல்ல புத்தியை ஆன்மீக அறிவையும் தர இரத்தினகிரி பால முருகனிடம் கோரிக்கை வைத்த உணர்ச்சிபூர்வமான தருணம்.
@BJP4TamilNadu
அண்ணாமலை அண்ணனின் அப்போதைய எதார்த்தமான பேச்சு,...
இந்த காணொளி தமிழக மக்களுக்கு அப்பொழுதே போய் சேர்ந்திருந்தால், இன்று தமிழகம் நன்றாக இருந்திருக்கும்...!
#Annamalai
உணவிற்காக மட்டுமே மிருகங்கள் வேட்டையாடும். மற்ற நேரங்களில் மற்ற விலங்குகளை அவை எதுவும் செய்வதில்லை. இலங்கையில் நேற்று நடந்த சம்பவம் இது.
ஆனால் மனிதர்கள்? யார் மிருகங்கள் இப்போது??