@thamara07464652@ogwarriortvkdaa@aravinth43AK protocol படி அமைச்சரின் அரசு சம்மந்தப்பட்ட விஷயங்கள் ரகசியம் பாதுகாக்கப் பட வேண்டும். சம்மந்தப்பட்ட துறைக்கு சம்மந்தமில்லாதவர் எப்பொழுதும் உடனிருப்பார் என்றால் என்ன அர்த்தம். அதைத்தானே அவர் சொன்னார்.ஆனா இது போதைக்கடத்தல் பதிவுக்கு எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தவெக பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை குறித்தும் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டும் திருவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ குறித்தும் சாட்டையில் வெளியான காணொளிக்காக எம்.எல்.ஏ சரவணன் என் மீது புகார் அளித்துள்ளார் .
எத்தனை அடக்குமுறை வந்தாலும் உங்கள் போலி முகத்திரை கிழியும் .
சரி சொல்லு.
@SavukkuOfficial அவர்களின் வீட்டில் மலம் ஊற்றியது தொடர்பான வழக்கு எந்த நிலையில் உள்ளது.
இந்த ஆட்சியில் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுவிட்டதா...?
அந்த கொடுமையும் கூட திமுக ஆட்சியில் நடந்ததே...!
விட்டால் கோவில் கருவறைக்குள்ளும், கல்லறைக்குள்ளும் கேமரா கொண்டு போயி ரீல்ஸ் மோகத்தில் அலையும் ஆட்களை வச்சுட்டு...!?
🤦🤦🤦
இந்த ஆட்சியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் பற்றி வாயைத் திறந்த...?
TVK நிர்வாகிகளால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை இன்றும் கூட TVK MLA மிரட்டுவதாக பேட்டி கொடுக்கிறார்.
அதைப் பற்றி வாய் திறந்த...?
எச்ச தற்குறி...!
@itisprashanth இதே கும்பல் தான் அக்காவா இருப்போம் தங்கச்சியா இருப்போம் வேணும்னா பொண்டாட்டியா கூட இருப்போம் னு கூவுனவங்கள போல இதுவும் ஒரு செட்டப் கும்பல்
பாதிக்கப்பட்டவர் ஓர் இளம்பெண்.
தவெக வைச்சேர்ந்தவர்.
அவரிடம் பாலியல் குற்றம் புரிந்தவர்கள்
குற்றவாளிகள்.
அவர்களும் தவெகவைச்சேர்ந்தவர்கள்.
இந்தக் குற்றவாளிகளை கேரளாவில் மறைத்து வைத்தவர் ஒரு MLA.
இவர் தமிழ்நாட்டைச்சேர்ந்த தவெக எம்எல்ஏ.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கேட்டுப் போராடியது ஜனநாயக மாதர்சங்கம்.
குற்றவாளிகளை கைது செய்தது தவெக அரசாங்கம்..நல்லது.
இதுவரை இது ஒரு நீண்ட தொடராக நினைத்து படித்திருப்பீர்கள்.
ஆனால் பாருங்கள் ...
பாலியல்குற்றவாளிகளாக மாறியவர்களை தவெக விலிருந்து அக்கட்சிநீக்கவில்லை.
அவர்களைப்பாதுகாத்த தவெக எம்எல்ஏ மீதும் நடவடிக்கையில்லை..
அடடா என கவலைப்படுகிறீர்களா?
படாதீர்கள்...
அதற்குபதிலாகபாதிக்கப்பட்ட அப்பெண்ணை தவெகவிலிருந்து நீக்கி உள்ளார்கள்...
இது யார் சொன்னது?
அந்தப் பெண்ணே தான்..!
ஊர் ஸ்ரீவைகுண்டம்
பெயர் சரவணன் எம்எல்ஏ தவெக
இது ஒரு "குட்டி" ஸ்டோரி அல்ல...!
குட்டீசுகளுக்கான ஸ்டோரியும் அல்ல.
பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஓடி ஓடி ஊடக வாயிலாகஉழைத்தவர்கள் இப்போது கண்ணுக்கெட்டிய தூரம்வரை காணவே இல்லை... !
- முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி
ஒரு பொண்ணு ஊடகங்களை சந்திக்க துப்பு இருக்கானு கேள்வி கேக்குது
அந்த பொண்ணோட இன்ஷ்டா ஐடி ட்ராக் பண்ணி அங்க போய் vulgar warriors அர்ச்சனை பண்ணி இருக்கானுங்க
அதை படிக்க கூட முடியாது அந்த அளவுக்கு
@CMOTamilnadu bro சூப்பரா வளர்த்து விட்டு இருக்கிங்க ப்ரோ பெண்கள் பாதுகாப்பு 🤧