சேலம், பனமரத்துப்பட்டி ஒன்றியம் களரம்பட்டி, நல்லியாம்புதூர், நத்தமேடு, சந்தை பேட்டை பகுதியில் #WTL_தீவிர_உறுப்பினர் சேர்க்கை
அது சமயம் சந்தை பேட்டையில் இரத்த தான முகாம் நடந்தது.
சிங்க தலைவன் @annamalai_k யின் A Positive தொண்டனாக இரத்த தானம் வழங்கினேன்.
#மாறுவோம்_மாற்றுவோம்
🔥
I think RSS Decided to back @annamalai_k political journey
Things will get cleared after KA announcing his ideology,policies
If KA honours EV Ramasamy ,Anna durai & having "kalagam" in his party name then RSS & supporters like us Will stay in neutral
https://t.co/FsWhrfDKwp
REAL STAR Vs. REEL STAR
Vijay 30 Years of film following
first film 1992. his father created him,produces,direct his movies
But @annamalai_k ji known for tamilnadu people for the last 5 years only
With in 5 years getting this much joining is great
https://t.co/3r2AYo2oTB
விஜய் தவெக-வை தொடங்கியபோது 48மணிநேரத்தில் 50லட்சம் அரசியல் தெளிவுஇல்லாத ரசிகர்கள்...
ஆனால் அண்ணாமலையின் பின்னால் இருக்கும் 15லட்சம்பேரும் அறிவார்ந்த சமூகம்..குறைந்தபட்சம் அரசியல்அறிவும் தெளிவும் உள்ளகூட்டம்... Quality is more important than Quantityனு சொல்லுவாங்க..
அது இதுதான்.
@RameshRishon@itskJayaprakash Vijay starts film 1992 - 30 years of film fans now supports
Annamalai known for tamilnadu people only for last 5 years.
How do u compare?
@Radhika1009@itskJayaprakash Vijay's fan base is due to his 30 years of film following.
Here annamalai having tamilnadu people face known for 5 years only.
@itskJayaprakash@Appunnu1 Point is:
Vijay's 50 lakh is because of his 30 years of film following
Annamalai having only 5 years of people face🎯
(Vijay was created,grown up by his father chandrasekar
He produces his films
So vijay not depending up on other producers if 1 film fails in starting
1992 :
#மாறுவோம்_மாற்றுவோம்
உறுப்பினர் சேர்க்கை முகாம்
We The Leaders
கன்னியாகுமரி மாவட்டம்
அண்ணன் K.Annamalai அவர்களின் தலைமையில் இணைந்திடுவோம்
https://t.co/kYKJRynuam
Good work ji.👍
This is how senthil ji worked for BJP in ground.
He is real worker and leader there.we saw it that time.
Now very happy to see him in annamalai ji movement with the same passion for change🙏
https://t.co/TxkszyXaJ2
இன்று அவிநாசியில், அவிநாசி தொகுதிக்குட்பட்ட (அன்னூர் மற்றும் அவிநாசி ஒன்றியம்) பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி மக்கள் தலைவர் @annamalai_k அவர்களின் "வி த லீடர்ஸ்" அமைப்பில் இணைந்ததை அடுத்து, அதற்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்...💪💪💪
மாறுவோம்🦁 மாற்றுவோம்🦁🦁
#annamalai4tamilnadu #ak4tn #annamalaikuppusamy #AnnamalaiIPS #Annamalai #wetheleaders #annamalaitamilnadu