இன்னைக்கு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போயிட்டு சாமி தரிசனம் முடிஞ்ச பிறகு அங்க கடவுளுக்கு ஊழியம் பாக்குற ஒரு ஊழியர் “ஜருகண்டி! ஜருகண்டி!!” னு சொல்லிட்டு இருந்தாரு.. தமிழ் தெரிஞ்சும் இப்படி தெலுங்குல பேசுறான்னா அவனுக்கு எவளோ ஏத்தம் இருக்கனும்
@RameshOffcl தமிழ்நாட்டுல இருக்குற கோவில்ல தெலுங்கு பேசுறத அனுமதிக்க முடியாது.. உடனே எல்லா கோவிலுக்கும் “கோவில் ஊழியர்கள் அனைவரும் ஓதுவார் உட்பட, அனைவரும் அறிவிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அறிவிக்க வேண்டும்” னு ஒரு சுற்றறிக்கைய அனுப்புங்க..
@CMOTamilnadu