அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
Many IDs have sent posts of vile trolling and abuse directed at Akka @KanimozhiDMK, Mayor @PriyarajanDMK, @yazhini_pm, @vaishnavi_cbe, members of Thalaivar's family and several other women by opposition supporters, including old sanghi handles and now tvk supporters.
Many have asked why we have not responded in kind.
The answer is simple.
Retaliating with the same toxic methods is not something our Leader @mkstalin or our Ilamthalaivar @Udhaystalin would ever allow or approve of. Nor is it in keeping with the ideological path laid down by Periyar, Anna and Kalaignar.
The @DMKITwing has also consistently urged the @DMKLegalWing to step in and help put an end to this.
We at the #DMK must be the guardians of the values our leaders taught us. Even when we are provoked by small-minded opponents.
We will fight back.
But we will fight back with our principles, our ideology and with dignity.
Not by becoming what we oppose🙏🏾
" இதை சொல்லி தான் தவெக எம்எல்ஏ ஓட்டு கேட்டாரு.. ஆனா இன்னும் சரி பண்ணல.. எங்களை பாத்தா மக்களா தெரியலையா..? விஐபி ஏரியாவா இருந்தா உடனே தீர்வு கிடைச்சிருக்கும்.. " - சென்னை தரமணியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் புகார்.. ஒன்றரை வருடங்களாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நிரந்தர நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு..
#Chennai | #WaterIssue | #TVKMLA | #PolimerNews
திரு.விஜயகாந்த் அவர்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் சத்யராஜ் மகன் சிபி, பாக்யராஜ் மகன் சாந்தனு வரிசையில் சந்திரசேகரின் மகன் சோசப் விஜயும் இடம் பிடித்திருப்பார் என்பதே உண்மை
தூக்கிவிட்ட மனுசனையே தூற்றிருக்கியேடா
A power outage lasting over two hours at Apollo Hospital in Perungudi, Chennai, reportedly caused breathing difficulties for ICU patients.The incident triggered outrage among patients’ relatives inside the hospital premises.
#Powercut#Chennai#Perungudi@CTR_Nirmalkumar
விலையில்லா 200 யூனிட் மின்சாரம் வழங்கும் திட்டம் அமலுக்கு வருவதாக அறிவித்த போது உங்கள் கணக்கீடு இப்படி தான் இருக்கும் என தெளிப்படுத்திருக்க வேண்டும்.
ஆட்சியாளர்களுக்கு குறைந்தபட்ச அறம், நேர்மை இருக்க வேண்டும். @TVKVijayHQ@actorvijay@CTR_Nirmalkumar
தேர்வு முறைகேடு காரணமாக கடந்த 03-05-2016 அன்று நடைபெற்ற #NEET இளங்கலை தேர்வை ரத்து செய்வதாக @NTA_Exams அறிவித்துள்ளது. மறுத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்.
Reports claiming that the Tamil film “Jana Nayagan” was leaked from the Central Board of Film Certification (CBFC) are baseless and misleading.
CBFC has clarified that it follows a secure KDM (Key Delivery Message) system for all theatrical films submitted for certification. Access to the content is password-protected, and the KDM remains solely with the producer/filmmaker. Without a valid KDM, the film cannot be accessed or viewed.
The DCP (Digital Cinema Package) of “Jana Nayagan” was handed over to the applicant in Mumbai on 17 March with due acknowledgement, and has remained with them since.
US and Indian Air Chiefs held high-level engagements in Arlington on 08 Apr to advance defence cooperation. Chief of Staff of the U.S. Air Force, Gen. Kenneth Wilsbach, hosted Chief of the Air Staff, Air Chief Marshal A.P. Singh, who was accorded full honours. Discussions with senior U.S. Air Force leadership focused on enhancing interoperability, joint training, capability development and fostering shared learning. The visit also included engagements at Peterson Space Force Base and Nellis Air Force Base, along with a familiarisation flight in an F-15EX: Indian Air Force
@IAF_MCC | @DefenceMinIndia | @SpokespersonMoD | @HQ_IDS_India | @adgpi | @CareerinIAF | @OfficialCSAF | @usairforce |
#IndiaUSRelations | #DefenceCooperation | #IndianAirForce | #APSingh | #KennethWilsbach | #Arlington | #DefenseDialogue | #Interoperability | #MilitaryTies | #GlobalSecurity | #UNI