@chennaicorp 2/2
We tried several helpline numbers, even registered complaint with police. But no sort of help has been received from the corporation side or from any officials. We rescued ourselves by walking through the stagnant water of 5 feet from the ground.
@chennaicorp We were tremendously affected by the #Michaung and the whole of chennai too. But I post this as a matter of concern,our area has not even been inspected even after the storm crossed and no rainfall. People are staying indoors without any food, water and electricity
செலவு செய்யுறது நாங்க பிறகு எதுக்கு பிரதமர் படம்: தடுப்பூசி சான்றிதழில் இருந்து மோடி படத்தை நீக்கிய சத்தீஸ்கர் அரசு
விரிவான செய்தி 👇👇
https://t.co/Sh2PVLHZw4
திரு. தங்கதுரை இரவெல்லாம் காவல் பணியில் ஈடுபட்டு பெற்ற ஊதியத்தை என்னிடம் வழங்க முடியாமல் #Donate2TNCMPRF கணக்கில் செலுத்திவிட்டு திரும்பியதை அறிந்து நெகிழ்ந்தேன்.
அவரை நேரில் அழைத்து, தலைவர் கலைஞர் உரையில் மனிதம் போற்றும் திருக்குறள் நூலை வழங்கி நன்றி கூறினேன்!
தங்கமனம் வாழ்க!
ஹரீஸ்வர்மன் என்ற சிறுவன் தனக்கு மிதிவண்டி வாங்குவதற்காக வைத்திருந்த உண்டியல் தொகையை #COVID19 தடுப்பிற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பிய செய்தி கேட்டு நெகிழ்ந்தேன்.
இத்தகைய உணர்வே தமிழகத்தின் வலிமை!
சிறுவனுக்கு மிதிவண்டி வாங்கிக் கொடுத்து தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன்
take a seat என்றால் seat-அ தூக்கிக்கிட்டு நில்லுன்னு அர்த்தம் இல்ல.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உக்காந்து inky pinky போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது.6th std civics book விட நிறைய படிச்சிருக்கேன் sir.மத்தப்படி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை
This cracked me up 😂 பெரிய CID.. ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் timeline la இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் journalista இருந்திருக்கேன். என் வேலையே அதுதான்😂 இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும் 🤣
Thank you @Actor_Siddharth for your wishes.
The Tamil Nadu Model of good governance coupled with social justice and inclusive development will guide our State to greater heights.