சூலூர் பிரச்சனைக்காக குரல் எழுப்பினதுக்காக முதல்வர் மீது அவதூறு பரப்பினார்னு jamesஅ கைது பண்ணிருக்காங்க காவல்துறை..!!
இதுல இரண்டு செய்தி..
"டேய் ஸ்டாலின்..டேய் உதயநிதினு ஆரம்பிச்சு டிசைன் டிசைனா ரீல்ஸ் போட்டு திட்டுனவனலாம் ஜாலியா வேடிக்கை பாத்த திமுக அரசுக்கு இது தேவை தான்"😒😒
காத்திருந்து பாப்போம்.. என்ன நடக்குதுனு🖤
#TVKVijayFails
திமுக ஆட்சில இருக்கும்போதே இந்த நாய் லாம் டெய்லி இப்படி fake news card edit, Ai morphing nu பண்ணிட்டு இருந்தான், நாகரிக அரசியல் பண்றேனு ஜோக்கர் புண்ட தனமா இருந்ததன் விளைவு தான் இன்னிக்கி இது. இனி தொடர்ந்து பயப்படாம ஜாலியா பொய் பரப்புவானுங்க.. நல்லா வேடிக்கை பாருங்க அத்திம்பேர் @DMKLegalWing@DMKITwing
ஒபியம் பயிரிட அனுமதியே இல்லாத
சட்டீஸ்கர் மாநிலத்தில் பாஜக-வின்
கிசான் மோர்ச்சா பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் சட்டவிரோதமாக 150 ஏக்கரில் ஓபியம் பயிரிட்டு வந்துள்ளார்..
தேசபக்தர் Vinay Tamrakar-ஐ கைது செய்து செய்யப்பட்டுள்ளார்
இதுவே காங்கிரஸ் நிர்வாகியாக இருந்திருந்திருந்தால் @ANI செய்தி வெளியிட்டிருக்கும்..
மொத்த வட இந்திய ஊடகங்களும் அலறிக்கொண்டிருக்கும்
150 ஏக்கரில் ஓபியம் பயிரிட்டு வியாபாரம் செஞ்சவன் பாஜக என்பதால் அமைதி நிலவுகிறது
திமுக ஆட்சியில் இருப்பதால் சங்கிகளின் எந்த எந்த சதி திட்டங்கள் எல்லாம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்னற என்பவற்றை பலரும் நினைவில் வைத்திருப்பதில்லை.
1. CAA
இந்த குடியுரிமை தொடர்பான சட்டம் ஏதோ இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது என்று நினைக்கிறார்கள், அவை ஒட்டுமொத்த தமிழர்களுக்குமே எதிரானது. அதாவது மற்ற மாநிலங்களில் நீங்கள் இஸ்லாமியர் என்றால் நீங்கள் இந்தியர் என்பதை நிரூபிக்க வேண்டும். இந்துக்களுக்கு அந்த பிரச்சனையில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்துவரை நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் நீங்கள் ஏன் இலங்கையில் இருந்து வந்திருக்க கூடாது என்ற கேள்வியை எழுப்புவார்கள். SIR அதற்கான முன்னோட்டம்தான்.
2. EWS ஒதுக்கீடு.
முன்னேறிய பிரிவினருக்கான 10% ஒதுக்கீடு, இல்லாதவர்களிடம் இருப்பதை பிடுங்கி முன்னேறியவர்களிடம் கொடுக்கும் அநியாய சட்டம். இன்றுவரை தமிழ்நாட்டில் தடுத்து நிறுத்த வைக்கப்பட்டிருக்கிறது.
3. புதிய கல்விக்கொள்கை என்கிற பெயரில் இந்தியை திணிக்கும் முயற்சி.
4. புதிய கல்விக்கொள்கை என்கிற பெயரில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு.
5. புதிய கல்விக்கொள்கையின் பெயரால் பொறியியல் படிப்பிற்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வை கொண்டுவருவது.
6. தமிழ்நாட்டின் கோவில்களையும் கோவில் சொத்துக்களையும் சங்கி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது.
7. போக்குவரத்து துறை, மின்சாரவாரியம் போன்றவற்றை தனியார் மயமாக்கி குஜராத்தி முதலாளிகளிடம் ஒப்படைப்பது.
இவை எல்லாம் எப்படி நம் வாழ்வுரிமையையே கேள்விக்குரியாக்கும் என்கிற புரிதல் அனைவருக்கும் இருக்காது. இவற்றை விடாமல் எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும்.
விரதம் புற்றுநோயை கொல்லும்னு ஆடு அரை மெண்டல் தனமா உளறியதை ஆதாரத்தோடு GK வெளுத்து இருப்பார். வீடியோவை அழுத்தம் கொடுத்து தூக்க வச்சுட்டாங்க.
நம்ம வழக்கம் போல கொண்டு போய் சேர்ப்போம்.. அனைவரும் கட்டாயம் பாருங்க.♥️
இந்தியர்கள் யாருக்கும் ஹிந்தி தாய்மொழி அல்ல.
தமிழ்நாடு- தமிழ்
கேரளா- மலையாளம்
ஆந்திரா-தெலுங்கானா- தெலுங்கு
கர்நாடகா- கன்னடம்
மகாராஷ்டிரா- மராத்தி
குஜராத்- குஜராத்தி
பஞ்சாப்- பஞ்சாபி
ராஜஸ்தான்- ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி
ஹரியானா-ஹரியானி
இமாசலப்பிரதேசம்-
மஹாசு பஹாரி, மண்டேலி,
காங்கிரி-பிலாஸ்புரி,சாம்பேலி
ஜம்மு-காஷ்மீர்- காஷ்மீரி, டோக்ரி,பாடி,லடாக்கி.
உத்தர்காண்ட்-கடுவாலி, குமோனி
உத்திரப்பிரதேசம்- பிரஸ்பாஷா, கரிபோலி,அவதி,கன்னோஜி,போஜ்புரி, பந்தேலி,பகேலி.
பீஹார்- போஜ்புரி, மைதிலி
ஜார்கண்ட்- சந்தாலி
சத்தீஸ்கர்-கோர்பா
மத்தியப் பிரதேசம்- மால்வி,நிமதி, பகேலி
மேற்கு வங்கம்- வங்காளி
ஒடிசா- ஒரியா
வட கிழக்கு மாநிலங்கள்-அப்பகுதி மூத்த குடிகளின் தாய்மொழிகள்.
இந்தியாவில் உள்ள 135 கோடி மக்களில் ஒருவருக்கு கூட ஹிந்தி தாய்மொழி அல்ல.ஹிந்தியும் அந்நிய மொழி தான். தாய்மொழிகளை அழித்து ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டதே ஹிந்தி என்பது வரலாறு.
இந்துஸ்தானி என்ற மொழியை உடைத்து, ஹிந்தி இந்துக்களுக்காகவும், உருது இஸ்லாமியர்களுக்கென்று 180 ஆண்டுகளுக்கு முன்பு 1800 களில் உருவாக்கப்பட்டதே ஹிந்தி வரலாறு.
ஹிந்தியில் வெளியான முதல் நூல் 1818 ல் பைபிள். ஹிந்தியின் முதல் பத்திரிக்கை உதந்த் மார்டண்ட் (Udant Martand) ஆகும். இது 1826 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி கல்கத்தாவில் பண்டிட் ஜுகல் கிஷோர் சுக்லாவால் தொடங்கப்பட்டது. இது வார இதழாக வெளிவந்தது, இந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 30 இந்தி பத்திரிகை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உதந்த் மார்டண்ட் (Udant Martand) என்றால் சூரிய உதயம் என்று பொருள்.
இந்துஸ்தானியை தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதே காந்தியின் நிலைபாடாக இருந்தது.
ஹிந்தியின் தந்தை ஜான் கில் ஹிரிஸ்ட் என்பவன் தான். ஜான் கில் ஹிரிஸ்ட் எப்படி, எங்கு ஹிந்தியை உருவாக்கினான் என்ற வரலாறை அடுத்துப் பதிவு செய்கிறேன்.
இந்தியாவில் தோன்றிய முதல் மொழி தமிழ். கடைசி மொழி ஹிந்தி. ஹிந்தி திணிப்பை வேரறுப்போம்.
மொழிப்போர் தியாகிளைப் போற்றுவோம்.
இன்று மொழிப்போர் தியாகிகள் தினம்
சூர்யா சேவியர்
25-01-26
@srinamodev@kalgikumaru@jai_alfred டேய் தேவிடியா மகனே.... முருகன்கோவில் இருக்கும் இடத்தில் தான் விளக்கேற்ற முடியும்... ஆனா மசூதி இருக்க இடத்தில் விளக்கு ஏற்றுவேன் கலவரம் பண்ண நீ யாருடா நாயே நீ இதை சொல்ல... கோமால ஓடிரு..
அடேய் தீச்சட்டி @mohandreamer
பிஜேபி கட்சிக்கு ஜால்ரா அடிச்சா இதான் நிலைமை. ஆரம்பத்துல வன்னியர்னு பேசிட்டு இருந்த, இப்போ சங்கியா மாறிட்ட. தமிழ்நாட்டுல சாதி வெறியையும், மதவாதத்தையும் வெச்சு அரசியல் பண்ணலாம், படம் ஓட்டலாம்னு நினைச்சா அது ஒருக்காலும் நடக்காது.
இயக்குனர் பா. ரஞ்சித்தை சாதியைச் சொல்லி இழிவுபடுத்துன... தேவையில்லாம சூர்யாவையும் அவர் ரசிகர்களையும் வம்புக்கு இழுத்த. இப்படி அடுத்தவன் மேல வன்மத்தை கக்கிட்டு, இப்போ படம் ஓடலனு புலம்பி என்ன பயன்?
சூர்யாவையும், 'கருப்பு' படத்தையும் மட்டம் தட்டி, மத்த நடிகர்களோட ரசிகர்கள் ஆதரவை பெறலாம்னு நினைச்ச. ஆனா இன்னைக்கு அந்த அன்புமணி கூட உனக்கு ஆதரவா நிக்கலையே!
கலவரத்தையும், பிரிவினையையும் மூலதனமா வெச்சு படம் எடுத்தா இதான் கதி. சூர்யா ரசிகர்கள் மட்டும் இல்ல, பொதுவான சினிமா ரசிகர்களும் (Neutral Audience) உன்னை ஓரங்கட்டிட்டாங்க.
இனியாவது முற்போக்கு, சமத்துவம், கல்வி, பெண்கள் முன்னேற்றம்னு படம் எடுக்க முயற்சி செய். மக்கள் ஆதரவு தருவாங்க. பிற்போக்குத்தனமான சாதி, மத வக்கிரங்கள் எல்லாம் தமிழ்நாட்டுல இனி எடுபடாது.
திருந்தி வாழ பார்