Civilization is important. I'll vote for someone other than BJP if ANY TWO of the following happens:
1) When civilizational threat to us vanishes.
2) There's a better alternative for BJP.
3) BJP becomes incapable.
For now don't see anything happening. So, BJP.
வெளிநாட்டு வங்கியில் கணக்கு ஆரம்பித்து
Debit கார்டுகளை இந்தியாவிக்கிருக்கும்
கிறிஸ்தவ மிஷனரிஸ் கிட்ட கொடுத்து
அதன் மூலம்
இந்தியா ATM களில்
கோடிகணக்கில் பணத்தை எடுத்து
மதம் மாற்றவும்
சர்ச்,கள் கட்டவும்.,
பயன் படுத்தியுள்ளனர் 😡😡😡
எல்லாத்தையும் சுரண்டி தின்று, 31**பஞ்சங்களை உண்டாக்கி வச்சிட்டு போன வெ.ள்ளக்காரன், இங்கு பல லட்சம் பள்ளிக்கூடங்களை கட்டி நம்மை படிக்க வச்சான்னு நம்ப வச்சிருக்கானுங்க பாருங்க
இடதுசாரி மனம் கொண்ட இந்திய எதிர்பாளர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம் :-
சீனாவில் இயங்கும் மெட்ரோ ரயிலுக்குள் கொட்டும் மழை.
உலகில் 30 ஆண்டுகள் முன்னோக்கி இருப்பதாக சொல்லிக் கொள்ளும் சீன நாட்டு மெட்ரோ ரயிலுக்கு உள்ளேயே மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்தியாவை மட்டுமே இழிவாக பேசும் இடதுசாரி மனப்பான்மை உள்ளவர்களுக்கு இதை அனுப்பி வைக்கவும்.
Priyank Kharge : I only want RSS to follow the law of the land
Rajdeep : Which specific law is RSS violating?
PK: I want to know under which law they are operating…blah blah blah
Basically Kharge is in deep shit & has no idea - he got played 😅😅
பாடி சுரேஷ் எனும் கர்ம யோகியின் பலிதானம்
சமுதாயப் பணியில் அர்ப்பணமான திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமார்.
சென்னையில் இசை ஆசிரியர் பயிற்சி பெற்று 1995 முதல் இரண்டு வருட காலம் ஆர் எஸ் எஸ்ஸின் பிரச்சாரக்காக இருந்தார்.
குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மதமாற்றம் அதிவேகமாக நடப்பதையும் ஹிந்துக்கள் எல்லாவிதத்திலும் புறக்கணிக்கப்படுவதையும் கண்டு மனம் வெதும்பி இயக்க பணிக்கு இரவு பகலாக அதிகமாக நேரம் கொடுக்க ஆரம்பித்தார்.
1994 இல் சென்னையில் குமரிமாவட்ட பாதுகாப்பு கமிட்டி ஆரம்பிக்கப்பட்டு அண்ணா நகரில் மாநாடும் நடத்தி குரல் கொடுத்தவர். 1995ல் குறளகத்தின் அருகில் சத்தியாகிரக போராட்டம் நடத்தியதில் உறுதுணையாக இருந்தவர்.
2002 முதல் இந்து முன்னணி அம்பத்தூர் நகர பொறுப்பேற்று 2004ல் திருவள்ளூர் மாவட்ட துணை தலைவராகவும் 2011இல் திருவள்ளூர் இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு மாவட்ட தலைவராகவும் பொறுப்பேற்று வேலை செய்தவர்.
சென்னையில் அம்பத்தூர் பகுதியில் ஆலயம், ஆலய நிலங்களை காக்க மகாசிவராத்திரியன்று குமரி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சிவாலய ஓட்டத்தை பாடியில் 1994- ல் நடத்தி சிவ பக்தர்களை ஒருங்கிணைத்து இயக்கத்துக்கு வலு சேர்த்தவர்.
சென்னைவாழ் குமரிமாவட்ட சங்கமம் என்ற நிகழ்ச்சியை 2006 முதல் குமரி மண்வாசனையோடு அம்பத்தூரில் நடத்திட இந்து இயக்கங்களுக்கு உறுதுணையாக இருந்து வேலை செய்தவர்.
திருவிளக்கு பூஜைகள் சமய வகுப்புகள் நடத்தி அதில் வெற்றியும் கண்டவர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் மத மாற்றத்தைத் தடுத்து பள்ளிகளில் மதப் பிரச்சாரத்தை தடுப்பது, பயங்கரவாதச் செயல்களை தடுத்தது, ஆலயங்களையும் சொத்துக்களை மீட்டு எடுத்தது, பயங்கரவாதிகளை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடத்தி சிறை சென்றது என தன்னுடைய வாழ்க்கையையே போராட்டக் களமாக மாற்றிகுடும்பத்தை பற்றி கவலைப்படாமல் முழு சமுதாய கண்ணோட்டத்துடன் வேலை செய்த மாபெரும் தியாகி.
கோயில் நிலங்களை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து இருப்பதை அரசு அதிகாரிகளுக்கு கோடிட்டுக் காட்டியதால் பயங்கரவாதிகளால் 18.06.2014 படுகொலை செய்யப்பட்டார்.
மறக்க முடியாது அவருடைய தியாக செயல்களை நினைவுகூர்ந்து போற்றி வணங்குவோம்..!!
#HBDSinghamAnna
பலர் கேட்டிருக்காங்க RTI போட்டு இப்படி திமுக கூட வம்பிழுக்கறீங்களே பயம் இல்லையானு
KGF 2 ல Yashக்காக துப்பாக்கி தூக்கிற பையன்கிட்ட அவங்க குடும்பம் வேண்டாம்னு சொல்லும்
அதுக்கு அந்த பையன் சொல்வான் "அவன்தான் நம்மள தலைநிமிந்து நடக்க வச்சிருக்கான்,
1/
கோவை காளப்பட்டியில் உள்ள பிரசத்தி பெற்ற மாரியம்மன் கோவில் அருகே கிறிஸ்தவ சி.எஸ்.ஐ. மத அடிப்படைவாதிகள் கட்ட இருந்த சர்ச்சை சவுக்கடி தீர்ப்பு மூலம் தடை செய்தது சென்னை நீதிமன்ற டிவிஷன் பென்ச்.
இது குறித்து வாதாடிய வழக்கறிஞர்கள், முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி அமைத்த பிறகு தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் பிரமாண்ட சர்ச்சுகளை கொண்டு வருவோம் என கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் முழங்கியுள்ளனர். சபாநாயகரோ சட்டசபையிலேயே வைத்து பைபிள் பிரச்சாரம் செய்கிறார். இதை எல்லாம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் 'சர்ச்சுகளை' கட்ட முனைகிறார்கள். கோவை ஏற்கனவே மத உணர்வு மிகுந்த பகுதி. தேவையில்லாமல் இங்கு மத மோதலை உருவாக்கும் போக்கை தடுக்க வேண்டும். இதை மான்புமிகு நீதிமன்றம் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரினர்.
மான்புமிகு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி லட்சுமிநாராயணன் வழங்கிய இந்த தீர்ப்பில், "நூறு ஆண்டு கால பழமையான மாரியம்மன் கோவில் அருகே எப்படி கிறிஸ்தவ 'சர்ச்சை' அமைக்கலாம்? இது தேவையில்லாத மத மோதலை உருவாக்கும். இவர்களின் நோக்கம் விஷமத்தனமானது என்பதால் இதற்கு இடைக்கால தடை வழங்கி உத்தரவு வழங்குகிறோம்" எனக் கூறியுள்ளனர்.
மான்புமிகு நீதிபதிகள் இருவருக்கும் அடியேனின் சாஷ்டாங்கமான நமஸ்காரங்கள்.
அண்ணாமலை அண்ணாவின் Anti Hindu, ProLiberal முகம் !!
2015 மாதொருபாகன் புத்தக சர்ச்சை!!
Communist இயக்கத்தின் பெருமாள் முருகன் என்பவன் ஆய்வு செய்து நாவல்(கதை) எழுதுகிறேன் என்று இந்து மதத்தை துவேசிக்கும் ஒரு விஷத்தை விதைகிறான்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலய தேர் திருவிழாவில் விரதம் இருந்து வேண்டிக்கொண்டால் குழந்தை பேரு நிச்சயம் என்பது இந்துக்கள் நம்பிக்கை
அதை கொச்சை படுத்தும் விதமாக திருவிழா அன்று இரவில் குழந்தை இல்லாத பெண் யாரென்று தெரியாத வேறொரு ஆண்மகனுடன் இணைந்து குழந்தை பெற்று கொள்வாள்!!. இதுதான் அங்கு இருக்கும் நடைமுறை!!
அப்படி பிறந்த குழந்தை தான் சாமி கொடுத்த புள்ளை சாமி புள்ளை
என்று எழுதிய நூல் சர்ச்சையாகி அதை கண்டித்து பொதுமக்கள், RSS இந்து முன்னணி போன்ற இயக்கங்கள் போராடியதின் விளைவு
அந்த நாய்
"பெருமாள் முருகன் என்ற எழுத்தாளன் இறந்து விட்டான் என்று பொந்துக்குள் போய் ஒழிந்து கொண்டது"
2015 கால கட்ட அரசியலை கவனித்தவர்களுக்கு தெரியும் மோடி அரசாங்கத்திற்கு எதிராகCongress, Left and Liberal தற்குறிகள் நாட்டில் கருத்து சுதந்திரம் அழிந்து விட்டது நாங்கள் அரசு விருதுகளை திருப்பி ஒப்படைகிறோம் என்று Drama செய்து கொண்டிருந்த காலம்
நம்ம அண்ணாமலை அண்ணனும் அதே வழியில் கருத்து சுதந்திரத்தை காப்பாற்ற
பெருமாள் முருகனுக்கு ஆதரவாக ஒரு Facebook Post போடுகிறார்
பதிவில் உள்ள புகைப்படத்தை பார்க்கவும்
ஆனால் திடீர் ஞானோதயம் வந்தவராக அடுத்த நான்கு வருடங்களில் வலதுசாரி ஆகிவிடுகிறார்
2019 - We the leaders
2020- BJP
2020 அரசியலை கவனித்தவர்களுக்கு தெரியும் அந்தாண்டு தான் கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் விதமாக கருப்பர் கூட்டம் வீடியோ போட அதை எதிர்த்து இந்துத்து வாதிகள் களம் கண்டார்கள்
நம்ம அண்ணாமலை அண்ணனும் கூட சேர்ந்து அதெப்படிடா நீ பேசலாம் இந்து மனசு புண் பற்றுச்சு இந்துக்கள் என்ன இளிச்சவாயனா என்று கேட்டு அறசீற்றம் கொண்டார்
இதுல எந்த அண்ணாமலை உண்மையான அண்ணாமலை??
Note 1: நீங்க கேக்கலாம் அவருக்கு ஒரு மாற்றம் வந்திருக்காதா?
2015 ல அவருக்கு 31 வயசு and as usual as we claim an IIM Graduate who have done his final project on "Political Science". IPS followed by SP of a district ஒரு ஒட்டு மொத்த மாவட்டதோட பாதுகாப்புக்கு பொறுப்பானவர்
அவருக்கு தெரியாத அரசியலா?? And its not change in politics! It's shift in ideology!!
Note 2: இன்னொரு சுவாரசியம் இப்ப அந்த பதிவை Facebook ல இருந்து நீக்கிவிட்டார்கள் 😂😂 அவ்வளவு திறந்த புத்தகம் அண்ணன் அண்ணாமலை அவர்கள்
ஆனா என்கிட்ட அவரே ஒதுக்கிட்ட ஆதாரம் இருக்கு which is again personal Which I think don't wanna share
இப்ப நிகழ் காலத்தில் நடக்கும் நாடகங்களை நான் கூறிய வரலாறோடு பகுப்பாய்வு செய்யவும்
மாதொருபாகன் நூலின் அந்த சர்ச்சைக்குரிய பகுதி முதல் comment இல்
And final word this is just a tip of the iceberg
@ikkmurugan@annamalai_k I'm temporarily cancelling my membership till Annamalai makes his ideological position clear.
Dravidiyaas politics in any color POLAKKA PADUM👞👟👠...Without any exceptions!!
🕉🇮🇳🤝🛕
இன்று விதைத்து நாளை பலனை எதிர்ப்பார்க்க கூடாது என்று சொல்பவர், அரடியலில் நேற்று சேர்ந்து நாளை முதலமைச்சராக ஆக முடியும் என்று எப்படி நினைக்கிறார்?!
அவர் சொல்வது போல அவர் நடந்திருந்தால் @BJP4India விட்டு விலகி இருப்பாரா என்ன?!
ஒரு மரம் வளர்க்கவே 6ஆண்டுகளாகும் பொழுது ஒரு சமூகத்தில் மாற்றம் கொண்டு வர 6ஆண்டுகள் போதுமா என்ன?!
எவன் ஒருவன் போதிப்பது ஒன்றும் செயல்படுவது மற்றொன்றுமாக இருக்கிறானோ அவனுக்கு சமூகம் விரைவில் முடிவுறை கட்டும்.
ஏனென்றால் அப்படிச் செய்பவன் மக்களை முட்டாள்கள் என்று நினைப்பவன். அவர்களை அவமரியாதை செய்பவன்.
Bullshit can take one to top but one cannot stay there longer.
ஜெய் ஸ்ரீ ராம்!
அமெரிக்காவிலிருந்து டெபிட் கார்டுகள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை இந்தியாவிற்கு அனுப்பும் அமெரிக்கா மதம் மற்றும் சக்திகள்.
ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் :-
அமெரிக்காவைச் சேர்ந்த 'தி திமோதி இனிஷியேட்டிவ்' அமைப்புடன் தொடர்புடைய பிரம்மாண்ட வெளிநாட்டு டெபிட் கார்டு நெட்வொர்க்கை அமலாக்கத்துறை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனத்தின் திட்டம் இதுதான்:
அமெரிக்காவில் பல வங்கிகளில் கணக்கு ஆரம்பித்து அதன் டெபிட் கார்டுகளை இந்தியாவில் உள்ள மதமாற்றும் குழுக்களுக்கும்,
மணிப்பூர் நாகாலாந்து போன்ற பகுதியில் இருக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும்
அந்த டெபிட் கார்டு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.
சிறிது சிறிதாக பெரிய அளவு பணத்தை இவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.
இந்த பணத்தில் சர்ச்சுகள் மதப் பிரச்சாரக் கூட்டங்கள் பைபிள் கூட்டங்கள் நடத்துவதற்கும், பல தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் இந்த பண உதவுகிறது.
இந்த நெட்வொர்க்கின் முக்கிய செயல்பாட்டு மையமாக பெங்களூரு இருந்துள்ளது. பெங்களூருவின் கோதனூர் பகுதி மற்றும் மைசூரில் உள்ள தொடர்புடைய நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், இதன் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான மிகா மார்க் என்பவரை 24 வெளிநாட்டு டெபிட் கார்டுகளுடன் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
சத்தீஸ்கர் (பஸ்தர் மற்றும் தம்தரி மாவட்டங்கள்): இந்த வெளிநாட்டு டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி, நக்சல்/மாவோயிஸ்ட் பாதிப்புக்குள்ளான சத்தீஸ்கரின் பஸ்தர் மற்றும் தம்தரி மாவட்டங்களில் உள்ள ஏடிஎம்களில் பெருமளவில் பணம் எடுக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு, அங்கேயும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அசாமின் கோல்பாரா பகுதி உள்ளிட்ட இடங்களிலும் இந்த நிதிப் பரிமாற்றம் தொடர்பாகச் சோதனைகள் நடத்தப்பட்டன.
கிட்டத்தட்ட 92.55 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம், இந்திய அரசின் முறையான அனுமதியின்றி (எப்சிஆர்ஏ உரிமம் இல்லாமல்) 1,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு டெபிட் கார்டுகள் மூலம் இந்தியாவில் உள்ள ஏடிஎம்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தனது புகாரில் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தற்போது பெங்களூரு காவல்துறையினர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கல்சுரபுல் வேஸ்ட் லாண்ட் என்கிற நில வகைபாட்டை கூட தெரியமலா இவ்வளவு நாள் @annamalai_k அரசியல் செய்து கொண்டிருந்தார்?!
ஐ.பி.எஸ். தேர்வில் இதை எல்லாம் கேட்டிருப்பார்களே!
அதையும் சரியாக சொல்லாமல் கல்சுரல் லாண்ட் என்கிறார் கல்சுரபுல் லாண்ட் என்கிறாரே!
சம்பந்தமே இல்லாமல் புள்ளிவிவரம் வேறு!!!
ஏதோ ஒரு காரணத்திற்காக சாகுபடி செய்யக்கூடிய இடத்தில் சாகுபடி செய்யப்படாமல் இருந்தால் அதை கல்சுரபுல் வேஸ்ட் லாண்ட் என்று வகைபாட்டை அரசு செய்திருக்கிறது
ஜெய் ஸ்ரீ ராம்!
Will TN CM Joseph Vijay sign the bill to increase muslim reservation from current 3.5% to 5% ??
The current reservation for Backward Class Muslims in the state remains strictly at 3.5% within the overall 69% quota framework.
The claim stems from a demand made by Minorities Welfare Minister and Indian Union Muslim League (IUML) leader A.M. Shahjahan, who publicly stated that his party requested the Chief Minister to increase the quota to 5% and that the CM assured them he would consider it. This request has not been enacted into law or signed into an official government order.
But will CM budge to his alliance partner request??
Cons of being in alliance with such parties !!
Hindu HR&CE minister in TN practice secularism but Mujilim leaders ??? They are focused on what they want !!
When we will understand ?