மக்களின் முதல்வர் #எடப்பாடியார் 😍
அம்மாவின் பொற்கால ஆட்சி மீண்டும் கொண்டுவரும் தலைவன் எங்கள் தங்கம் @EPSTamilNadu அவர்கள்.!🌱✌️
1)விவசாயத்தை காத்தவர்
2)டெல்டாவை பாதுகாத்தவர்
#EPSfor2026CM#ADMK_VPM
அஇஅதிமுக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!!
தேர்தல் வாக்குறுதி எண் 5
இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
பத்திரிகையாளர் சந்திப்பில் சரவெடியாய் வெடித்த மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள்.
பொம்மை முதல்வரோ,
அல்லது முதலமைச்சர் கனவில் மிதப்பவர்களோ,
இது போல பத்திரிகையாளர் சந்திப்பு கனவில் மட்டும் தான் நடந்த முடியும்.
சட்டமன்றமாக இருந்தாலும் சரி,
மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி..
அந்த மன்றத்தின் "OG ஆட்டநாயகன்" அண்ணன் #எடப்பாடியார் அவர்கள் தான்.
#EPSfor2026
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள், மேதகு ஆளுநர் R.N. ரவி அவர்களை நேரில் சந்தித்து புகார் மனுவை வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் போது கழகத் துணைப் பொதுச்செயலாளர் திரு கே.பி.முனுசாமி அவர்கள், கழகப் பொருளாளர் திரு.@Srinivasanoffl அவர்கள், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.@NathamRV_AIADMK அவர்கள், கழக தலைமை நிலையச் செயலாளர்
திரு.@SPVelumanicbe அவர்கள், கழக அமைப்புச் செயலாளர்கள் திரு @PThangamanioffl அவர்கள், திரு.@djayakumaroffcl அவர்கள், திரு. @CVShanmugamofl MP அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
போன தடவை மாதிரி போடாதீங்க....🔥
A Reverse UNO by Annan @EPSTamilNadu 😂🔥
குறிப்பாக, சில #ஊடக_உபி களுக்கு!
நேற்று முதலே சிறப்பான தரமான சம்பவங்களா நடந்துட்டு இருக்கு...
இன்னும் பல சம்பவங்கள் Loading....!!
#EPSfor2026
நேர்மை, கண்ணியம், அகிம்சை என்கிற உயர்ந்த நெறிகளை கடைப்பிடித்து,
தன் வாழ்நாள் முழுவதையும் தாய் திருநாட்டின் விடுதலைக்காக அர்ப்பணித்து, உலகமே வியந்த தலைமைத் திறன் மற்றும் தன்னலமற்ற பண்பின் உருவாக விளங்கிய,
தேசத் தந்தை, மகாத்மா காந்தி, அவர்களின்
பிறந்த நாளில், நாம் அனைவரும் அறவழியில் நடந்து, மனித நேயமும் , அமைதியும் நிறைந்த இந்தியாவின் அடித்தளமாய் நம் அனைவரின் வாழ்வும் அமைய உறுதியேற்போம்.
#MahatmaGandhijayanti @AIADMKOfficial
தன்னை "திராவிட முன்னேற்ற காங்கிரஸ்" கட்சியின் தலைவர் போல் நினைத்துக் கொண்டிருக்கும் திரு. @SPK_TNCC அடிமைத்தனத்தை தோலுரித்துக் காட்டிய மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள்
#கலசப்பாக்கம் தொகுதி 2026-ல் @AIADMKOfficial கோட்டையாக மாறும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் விமரிசையாக வரவேற்றனர் இத்தொகுதி மக்கள்.
வாக்களித்த மக்களை வருத்தப்பட வைத்ததே ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியின் ஆகச்சிறந்த சாதனை.
மக்கள் விரோத ஆட்சி வீழும்!
மக்களுக்கான அஇஅதிமுக ஆட்சி அமையும்!
இது நிச்சயம்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
சென்னையை தொடர்ந்து மதுரையிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!!
இம்முறையாவது தூய்மை பணியாளர்களின் பிரச்சனையை அரசு காது கொடுத்து கேட்குமா?? #StalinFailsTN#ByeByeStalin