போட்றா வெடிய! 💥💥💥
ஒட்டுமொத்த அண்ணா திமுகவையும் பிடித்த சனிகள்...
இன்றோடு நிரந்தரமாக விலகிவிட்டது!
இனி அண்ணா திமுகவிற்கும், அண்ணா திமுக தொண்டர்களுக்கும் எல்லாம் ஜெயமே! ✌️🌱
#என்றென்றும்_அஇஅதிமுக#எதுவரினும்_எடப்பாடியார்
போலீஸார் மடக்கியும் நிற்காமல் சென்று மின்கம்பத்தில் மோதி நின்ற கார்.. உள்ளே இருந்த 140 கிலோ குட்கா... த.வெ.க. நிர்வாகி உள்பட இருவர் கைது
#Palladam | #Police | #Gutkha | #TVK | #PolimerNews
NLC நிறுவனத்தின் பங்குகளை விற்க முயலும் மத்திய அரசுக்கும், NLC நிர்வாகத்திற்கும் கண்டனம்!
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் போல், NLC பங்குகளை தமிழ் நாடு அரசே வாங்க TVK அரசின் முதலமைச்சருக்கு வலியுறுத்தல்!
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#NLC
பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய
திரு. K பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த திரு. பாக்யராஜ் அவர்கள். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவர் அவர்களின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார்.
மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்களும் திரு. பாக்யராஜ் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார்.
இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
இன்று நாங்கள் அறிந்துகொண்ட ஒரு பொதுநலத் தகவலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறோம்.
உங்கள் குழந்தைக்கு மாத்திரை கொடுக்கும் முன், செல்போன், ATM Card, 500 ரூபாய் நோட்டு ஆகியவை இருக்க வேண்டுமாம்.
அப்படியா?
(பி.கு. : மாத்திரை உடைப்பது எல்லாம் எப்படி Thug Life Moment ஆகும்? அதுக்கும் ஒரு விளக்கம் கொடுத்துடுங்க please…!!)
நவீன அரசின் நிர்வாகக் குழுவானது ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொது விவகாரங்களை நிர்வகிக்கும் ஒரு குழு மட்டுமே" என்பது கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் எங்கெல்ஸ் ஆகியோர் 'The Communist Manifesto' நூலில் பதிவு செய்துள்ள புகழ்பெற்ற வரிகளாகும்.
'ஜனநாயகன்' திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள சூழலில், தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஐயா @Shanmugamcpim இதை ஆதரிக்கிறாரா? அல்லது வழக்கம்போல 'வெளியில் இருந்து' கடமைக்கு ஒரு கண்டனத்தைத் தெரிவித்துவிட்டு கள்ள மௌனம் காப்பாரா?
@AiadmkOfficial@CMOTamilnadu@TVKVijayHQ@cpimspeak
#VenkatNarayana #TVK #CPIM #DelhiSpecialRepresentative #TamilPolitics #JanaNayagan
திருச்செந்தூர் முருகன் கோவில் அன்னதான சாம்பாரில் புழு! வீடியோ வைரல் - பக்தர்கள் அதிர்ச்சி
சுத்தமான உணவு அளிப்பதிலும்
தவெக அரசு மெத்தனம்
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கவுள்ள
கழக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!
நாள்: 01.07.2026
நேரம்: காலை 10 மணி
இடம்: தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகை
#AIADMK