@KasthuriShankar அரசு பள்ளிகளில் நன்கு படித்து பின் பட்டம் பெற்று திறமையும் அறிவும் கொண்டு போட்டித் தேர்வுகளில் விடாது பங்கு பெற்று வெற்றியடைந்து அரசு பணியாற்றி உழைத்த ஊதியம் கிடைக்காத ஏமாற்றம் அம்மா.... கிடைக்கும் காசுக்கேற்ற அளவுக்கு அவிழ்த்து காட்டி சம்பாதித்த பணம் கிடைக்காத போராட்டம் அல்ல....
அரசு ஊழியர்களும் பொதுமக்களும் சமூகம் மற்றும் பொருளாதார வேறுபாடுகள் இன்றி ஒன்றென கலந்திருந்தனர்.. இதில் பின்னர் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிகழ, மக்களின் வாழ்க்கைத் தரம் குறைய காரணம் என்ன என மக்கள் சிந்திக்க வேண்டும்...
அமராவதி, ஆழியாறு, மணிமுத்தாறு, வைகை, கீழ்பவானி, கிருஷ்ணகிரி, சாத்தனூர், வீடுர் போன்ற அணைகள் 1954-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டு அவரால் திறக்கப்பட்டவை ஆகும். 1954 ல் 7 சதவிதமாக இருந்த எழுத்தறிவு விகிதம் 1963 ல் 37 சதமாக உயர்ந்தது.