ஓம் நமசிவாய🙏💐💐💐💐💐வணக்கம் அன்புக்குரிய உறவுகளே மயில்ராயன் கோட்டை நாடு மக்கள் பண்பாட்டு அறக்கட்டளை கழகத்தின் செயலாளராக திரு மதிப்பிற்குரிய வடக்கு வட்டம் வேட்டங்குடி பட்டி கிராமத்தைச் சார்ந்த சே. சிவக்குமார் சேதுராமன் அவர்கள் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்!
@adhigaram_ இந்த மதத்திலே எவன் தவறு செய்தாலும் தட்டிக் கேட்க முடியும்!
செருப்பால் அடிக்க முடியும்!
ஆனால் பிற மதங்களில் தவறு செய்யும் பாதிரியார்களோ!
முஸ்லிம் குருமார்களையோ ஒரு பெண் இதுபோல் கேள்வி கேட்க முடியுமா?
சுதந்திர போராட்ட வீரர்!
வாழ்ந்த நாளில் 20,075!
அதில் சிறையில் குவித்தது 4000 நாட்கள்!
காங்கிரஸை காத்தான் என்ற பட்டப்பெயர் பெற்றவரும்!
ஆங்கிலம் உலகத்தையே ஆளும் போது,
எமது தென்னாட்டு சிங்கம் அந்த ஆங்கிலத்தை மூன்றுமணிநேரம் அடக்கி ஆண்டது என்று வைத்தியநாத ஐய்யரால் வாழ்த்த பெற்றவர்!
நேதாஜியை தலைவராக ஏற்றவர்!
அனைவராலும் தென்னாட்டு நேதாஜி என்று அழைக்கப்பட்டவர்!
தூய்மையான அரசியல் தலைவர்!
பார்வர்டு கட்சியின் தலைவர்!
அரிசன மகாசபையின் தலைவர்!
தொழிலாளர் சங்கத்தின் தலைவர்!
தனக்கு சொந்தமான 32 1/2 கிராமத்தையும்
அரிசன மக்களுக்கு எழுதி கொடுத்தவர்!
#பெரியாரிஸ்ட்களுக்கு!
கடவுள் இல்லை என்று அறுவா மீது
நின்று ஆடிகாட்டிய பெரியாரிஸ்கள் ஆன்மீகம் பொய்யென்று நிறுபிக்க!
மூன்று மாதம் சித்தர்கள் செய்வது போல் சாமாதிகட்டி உள்ளே தியானம் செய்து முடித்துவிட்டு உயிருடன் வந்தால் நான் ஒப்புக்கொள்கின்றேன்!
தெய்வீகமும்- ஆன்மீகமும் பொய்யென்று!
முல்லைபெரியாறு விசயத்தில் கேரளாவின் சேட்டை தொடருமானால் கேரளாகாரன் வைத்துள்ள பெட்டிக்கடை தொடங்கி!
அத்தனை தொழில் நிறுவனத்தையும் பூட்டு போட்டு மூடிவிட்டு!
கேரளாவிற்கு செல்லும் உணவு பொருள் தொடங்கி மாட்டுக்கறி மணல் உட்பட அனைத்தையும் தடை செய்து சூத்தை காயவிட்டால் மூடிட்டு இருப்பான்!