தேங்காய் ஓட்டில் செய்த சாரட் வண்டி கண்ணாடி பாட்டில் உள்ளே. என்னுடைய மாஸ்டர் படைப்பு. 65 வயதில் கை நடுக்கம் இமின்றி மங்கிய கண்பார்வையுடன் மிக கஷ்டப்பட்டு செயித்தது உங்கள் சிறு ஆதரவு என்னை உற்சாக படுத்தும்.
@Vijaykarthikeyn Thanks sir. How many people tested in Dharapuram and how many people reported positive sir. For clear information to avoid rumors sir...