”எனக்கு வேலையே போச்சு... அந்த கட்சிக்காரங்க மேல தான் தப்பு.. ஆட்சியில கூட்டணி கட்சியா இருந்து இப்படி அராஜகம் பண்றாங்க... நான் யூனிபார்ம்ல இருந்த போலீச அடிச்சது தப்பு தான்..”
தஞ்சாவூரில் வி.சி.க மறியல் போராட்டத்தின் போது நடந்தது என்ன? சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை தாக்கியது ஏன்? கைதாகி விடுவிக்கப்பட்ட நிலையில், நடந்த சம்பவம் குறித்து விவரித்த இளைஞர்.!
#Thanjavur | #PoliceAttack | #VCKProtest |#PolimerNews
ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி அரசியல் செய்வதால், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது!!
- முன்னாள் அமைச்சர் திரு. சி.வி. சண்முகம் அவர்கள்
#TNAssembly
"சரியா சிக்கிடுச்சு TVK govt..
அவுங்க முன்னாடி இப்போ மூணு சிக்கல் இருக்கு"
Very well explained..
Plz watch his full video about parandhur issue..
(Link in comment section)
வாய்க்கு வந்த பொய் வாக்குறுதிகளை வாரி இறைத்து ஆட்சிக்கு வந்த திரு. @TVKVijayHQ அவர்கள், தற்போது நம்பிய மக்களை இப்படி முட்டாளாக்குவது கடும் கண்டனத்திற்குரியது..!
ஆந்திர தலைநகர் அமராவதியை தென்னிந்தியாவுக்கான சர்வதேச தலைநகராக மாற்றும் கேந்திர அரசியலுக்கு முதலில் பலிகொடுக்கப்பட்டிருக்கிறது சென்னை.
அமராவதி கட்டமைப்பு பணிகள் முடிந்து முழுமையான பயன்பாட்டிற்கு வரும்போது உலகத்தின் பார்வையில் தென்னிந்தியா என்பது அமராவதியாக மாறியிருக்கும்.
சென்னை காணாமல் போயிருக்கும்.
அந்த மனசு தான் சார் கடவுள் ..! போலீஸ் அபராதமும் விதிப்போம்.. அக்கறையுடனும் இருப்போம்..!
இரவு நேரத்தில் தொலைதூர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் சோர்வடையாமல் செல்ல சர்ப்ரைஸாக சுட சுட மசாலா டீ பிரட் பிஸ்கட் வாழைப்பழம் வழங்கிய போக்குவரத்து காவலர்கள்..
#ThanjavurDistrict |#TrafficPoliceInspector |#Bus | #Drivers |#PolimerNews
பெங்களூரு-மங்களூரு வழித்தடத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் நடுவே செல்லும் வந்தே பாரத் ரயில்..
மலைப்பகுதியின் அடர்ந்த காடுகள் மற்றும் மூடுபனியில் ரயில் வளைந்து செல்லும் கழுகு பார்வை காட்சிகள் இணையத்தில் வைரல்!
#VandeBharat | #Train | #VandeBharatExpress | #Bengaluru | #Mangaluru | #IndianRailways