நம் கட��சி ஆட்சியில் இருக்க வேண்டும் , குறிப்பாக கட்சியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும்உடன்பிறப்புகளுக்கு நியாயமான கோரி��்கைகளை அதிகாரத்தில் இருபவர்கள் நிறைவேற்ற வேண்டும், குறிப்பாக காங்கேயம் தொகுதியில்,வாக்கு வங்கி குறைவிற்கு காரணம் இதுவே @mp_saminathan @Udhaystalin
கட்சியில் களப்பணி ஆற்றுபவனை விட நடிப்பவனே அதிகம் , குறிப்பாக காங்கேயம் சட்ட மன்றம் , போன முறை சென்னிமலை ஒன்றியம் மூலமாக வெற்றி கனியை பறித்தோம், அதுவும் இரட்டை இலை ஆட்களின் கோஷ்டி பூசல் காரணமாக , ஆனால் இந்த முறை அதீதக் கவனம் மற்றும் கவனம் தேவை @Udhaystalin@V_Senthilbalaji
~இப்ப அந்த குரல் என்ன சொல்லுது?
Kashmir files மாதிரி ஒரு propaganda படத்துல நடி…
ரஜினியை திரையில் மட்டும் ரசிப்பேன் குரூப்புலாம் பார்த்துட்டு சாவட்டும்னு சொல்றான் சார்..