உங்கள் வாழ்க்கை முழுக்க உங்கள் பொருள் உடலின் வயது கூடிக்கொண்டே போகும், ஆனால் உங்கள் சக்தி உடல் முதுமையடைய வேண்டிய அவசியமில்லை - அதை பிறந்தபோது இருந்தது போலவே வைத்துக்கொள்ள முடியும். #SadhguruQuotes#குருவாசகம்
இந்திய கைதிகளை முறையுடன் நடத்த வேண்டி
உண்ணாமல் போராடிய ஜத்தின் தாஸ் 63 நாட்களுக்கு பின் லாகூர் சிறையில் காலமானார். ஆயிரக்கணக்கானவர்களை பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைக்கு எதிராக எழ வைத்தவர். விடுதலைப் போரில் அவர் ஆற்றிய பங்கிற்கு உரிய அங்கீகாரத்தை இப்போது அளிப்போமாக-Sg #India75
#IshaYogaCenter in #LosAngeles opens on 15 Aug! An oasis of spiritual possibilities and a center to transmit classical yoga and classical arts to the people of this vibrant city. Our beloved volunteers are striving to make this place, a source for crafting a #ConsciousPlanet. -Sg