#சொத்து குவிப்பு வழக்கில் ஆ.ராசா சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்!
#இதுல ஆச்சர்யம் என்னனா, வேற எந்த மீடியாவும் போகவும் இல்ல, செய்தியும் போடல!
#அதான் தமிழக அரசியல்!🤷🖤❤️
~ பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் விஜய் பணம் குடுக்கலனு சொன்னது யாரு?
🖤❤️ : நாங்கதான்..
~ பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் குடுத்து விஜய் பேச வைக்கிறார்னு சொல்றது யாரு?
🖤❤️ : அதுவும் நாங்கதான்...
முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்களின் உண்மை நோக்கம் என்ன?
சற்று முன்பு ஜெர்மனியில் மூன்று நிறுவனங்களோடு ரூ. 3200 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் மாண்புமிகு முதல்வர் திரு. @mkstalin அவர்கள் கையெழுத்திட்டுள்ளார் என்று வெளியாகியுள்ள செய்தி பெருத்த ஏமாற்றத்தையும் வலுவான சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களும், தமிழகத்தில் ஏற்கனவே பல வருடங்களாக இயங்கி வரும் நிலையில், மாநில முதல்வரே இங்கிருக்கும் பணிகளை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்று ஒரு படாடோப நாடகம் நடத்தவேண்டிய தேவை என்ன? ஒரே நாளில், முதல்வர் அறையிலேயே முடித்திருக்கக் கூடிய காரியத்திற்கு பத்து நாள் ஐரோப்பிய பயணம் எதற்கு?
அதிலும், தமிழகம் போன்ற ஒரு அதிகப்படியான GDP கொண்ட மாநிலத்திற்கு, ரூ. 3200 கோடி முதலீடெல்லாம் யானை பசிக்கு சோளப்பொரியே! கடந்த 2024-ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை வெளிநாட்டிற்கு பயணம் செய்து, மாண்புமிகு மஹாராஷ்டிரா முதல்வர் திரு. தேவேந்திர பட்னாவிஸ் அவர்கள் ரூ. 15 லட்சம் கோடி முதலீட்டை தனது மாநிலத்திற்கு கொண்டு வந்தார். அதே போல, தான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யாமலேயே, அமைச்சர்களை மட்டும் அனுப்பி, சுமார் ரூ. 7 லட்சம் கோடி முதலீடுகளை மாண்புமிகு உத்தரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்கள் ஈர்த்தார்.
நமது தமிழக முதல்வரோ ஆறு முறை உலகத்தை சுற்றி வந்து, சொற்பத் தொகையான ரூ. 18,000 கோடி மதிப்பிலான முதலீடுகளை மட்டுமே ஈர்த்துள்ளார். அவற்றிலும் இன்றுவரை 95% ஒப்பந்தங்கள் வெறும் காகித அளவிலேயே நின்றுவிட்டன!
ஆக, இது முதலீடு எனும் பெயரில், மக்கள் பணத்தில் @arivalayam நடத்தும் மோசடி விளையாட்டல்லவா? இப்பொழுதாவது வாயைத் திறக்குமா விளம்பர மாடல் அரசு?
சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில், மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் தொட்டியில் தவறி விழுந்து, பெண் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இந்தத் தொட்டியை, சரியாக மூடாமல் மட்டப்பலகையை வைத்து மூடியிருந்ததாகவும், தெரியாமல் அதில் கால் வைத்த பெண், மட்டப்பலகை உடைந்து தவறி விழுந்து இறந்து விட்டதாகவும், செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், அது மழை நீர் வடிகால் தொட்டி அல்ல, வண்டல் தொட்டி என்று புதுவிதமான விளக்கத்தை அளித்திருக்கிறது சென்னை மாநகராட்சி. மேலும், இறந்த பெண்ணின் வாய் மற்றும் கைகள் கட்டப்பட்டிருந்ததாகவும் கூறுகிறார்கள். அந்தப் புகைப்படங்களைப் பார்த்தால், அவரது துப்பட்டா, கையில் சிக்கியிருப்பது போலத் தான் தெரிகிறதே தவிர, கட்டப்பட்டது போலத் தெரியவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பணிக்குச் சென்ற தூய்மைப் பணியாளர் சகோதரி ஒருவர், தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருந்தார். இப்போது மற்றுமொரு பெண் உயிரிழந்திருக்கிறார். சென்னையில், கடந்த நான்கு ஆண்டுகளாக மழைநீர் வடிகால் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அமைச்சர்களும், சென்னை மேயரும், ஆளுக்கொரு சதவீதம் பணிகள் நிறைவு பெற்று விட்டது என்று நான்கு ஆண்டுகளாகக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எப்போது பணிகள் நிறைவுபெறும் என்பது யாருக்குமே தெரியாது.
ஒவ்வொரு உயிர்ப்பலி ஏற்படும்போதும், ஏதேதோ கதைகள் சொல்லி மடைமாற்றுவதில்தான் குறியாக இருக்கிறதே தவிர, தவற்றை ஒப்புக்கொண்டு, தீர்வுகளை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லாமல் இருக்கிறது திமுக அரசு.
கடும் கோடைக் காலத்துக்குப் பின்னர், பெய்யும் மழைநீரை, பூமி உறிஞ்சிவிடும். ஆனால், நாங்கள் செய்த மழை நீர் வடிகால் பணிகளால்தான் தண்ணீர் தேங்கவில்லை என்று ஸ்டிக்கர் ஒட்ட ஓடிவரும் திமுக அரசு, உங்கள் அரைகுறை பணிகளால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு ஏன் பொறுப்பேற்பதில்லை? இந்த அழகில், சென்னை மழை குறித்து, ஜெர்மனியில் இருந்து முதலமைச்சர் திரு @mkstalin விசாரித்தார் என்று வெற்று விளம்பரம் வேறு.
உடனடியாக, உயிரிழந்த பெண் குறித்த விவரங்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் எல்லாம், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
பீகாரில் நடந்த காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.ஐடி கூட்டத்தில் எனது தாய் பற்றி கீழ்த்தனமாக அவர்கள் பேசியுள்ளது எனக்கு வருத்தம் அளிக்கிறது....அவர்கள் நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களின் என் தாயை போல தான் கீழ்தனமாக பார்க்கின்றனர்
- அழுத பிரதமர் மோடி💔
Thank my friend, President Putin, for his phone call and for sharing insights on his recent meeting with President Trump in Alaska. India has consistently called for a peaceful resolution of the Ukraine conflict and supports all efforts in this regard. I look forward to our continued exchanges in the days to come.
@KremlinRussia_E
Annamalai was removed from TN BJP president position.
Now Tiger Raja Singh resigns.
Does @BJP4India know what kind of internal politics happens in state units?
@narendramodi@AmitShah
How is that we have an air crash and a derailment on the same day?
Air India is now owned by Tata's family!
Train number 64419, traveling from Hazrat Nizamuddin to Ghaziabad, has derailed near Shivaji Bridge station.
It is high time PM Modi wakes up from his slumber and takes preventive measures.
Deep State will take us over if you don't act Sir!
I love PM Modi's past achievements as a teenager, but I have all the liberty to pinpoint his mistakes as an adult! @narendramodi
DMK leaders’ abusive speech:
1. North Indians have the habit of marrying 5 women
2. Hindus are born to prostitutes
And Now "Saiva Hindus have sex lying down, Vaishnavas standing"
Are you enjoying and encouraging this ?? @RahulGandhi
அண்ணாமலையாருக்கு எதிராக செயல்படும் உக்கட்சி குழப்பவாதிகள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் எதிர்ப்பது அண்ணாமலையார் எனும் தனி நபரை கிடையாது 99% சதவிகித கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை தான்.
சூழ்ச்சியாளர்கள் தாங்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
#Annamalai
@Johni_raja ராம ஸ்ரீனிவாசனின் வீட்டு வேலைக்காரன் தனக்கு ஐடி, மீடியா பிரிவில் மாநிலச் செயலாளர் கொடுத்துள்ள நன்றி உணர்வால் எழுதிய கதை👇🏻👇🏻
https://t.co/W1wDn0jsTi
மூன்று வருடம் சோசியல் மீடியாவில் ஆதரவு,..இந்த முறை பாராளுமன்ற தேர்தல் களப்பணி
என எதையும் எதிர்பார்க்காமல் வேலை செய்த செய்த தங்கையின் செல்பி ஆசையை நிறைவேற்றிய அண்ணாமலை அண்ணா❤️ @GirlFromSalem
வணக்கம் நண்பர்களே!
என் @bjpian2 id Hack செய்து, முடக்கப்பட்டுவிட்டது. எவ்வளவோ முயன்றும் அதை மீட்க இயலவில்லை.
அதனால் தற்போது @bjpian84 என்ற புதிய ஐடியில் திரும்பி வந்திருக்கிறேன்!
தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து, புதிய ஐடியை பின்தொடர்ந்து ஆதரவளிக்க கேட்டுக்கொள்கிறேன்...!🙏