@VckBalaji@poomaa_Official@velichamtvtamil@thirumaofficial எங்கள் அண்ணன் இரத்தம் சிந்தி ஊர் ஊராக போய் சேமித்து தனது சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்டது.அப்போது தனது தந்தை அவ்வளவு குடும்ப கஷ்டத்திலும் 1 பவுன் நகையை அண்ணன் திருமாக்கு கொடுத்தார்.அதுப்போல ஒவ்வொரு சிறுத்தையும் தன்னால் இயன்றைத்தை கொடுத்து உருவாக்கப்பட்டது அந்ததொலைக்காட்சி.
@ThamizhMut11368@Pokkiri_Victor அப்படி இல்ல நண்பா சங்கத்தமிழன் எப்பொழுதும் சரியாக பேசக்கூடியவர் கூட்டணியில் இருக்கும் போதே திமுக-வை அதிகமாக விமர்சனம் செய்யக்கூடியவர் அண்ணன் சங்கத்தமிழன்