இதுதான் மிக முக்கியமான காரணம்.
முதல் கொலைக்கு ஜாமீன் தருவதில் கூட லாஜிக் இருக்கு! சந்தர்ப்பச்சூழலில் குற்றம் செய்திருக்கலாம்.
இரண்டாவது, மூன்றாவது கொலை வழக்குகளுக்கெல்லாம் ஜாமீன் தருவது அக்கிரமம்.
ஜாமீனில் அவன் செத்தாலும், கொன்றாலும் அதை நீதிபதி கணக்கில்தான் எழுத வேண்டும்.
சுள்ளான் கேங், அக்னி பிரதர்ஸ் குட்டி குஞ்சானுங்க எல்லாம் உடல் வலிமைல ரவுடி இல்ல. அது ஒரு வகையான மன தைரியம்.அந்த தைரியம், கொலை பண்ற வெறி எல்லாம் தருவது external factors like Kanja. அந்த கஞ்சா போதைல தனியா இருக்குறவன ஒரு பத்து பேரா போய் வெட்டுறது.அதுல எப்படிய���ம் எதிராளி தப்பிக்க முடியாது.கொலை நடந்துரும்.அந்த கொலை வெளிய தெரிஞ்சதும் அடுத்த external factor இன்ஸ்டாகிராம் ரீல்.அதுல மாஸ் எடிட் எங்க போனாலும் மரியாதை இதெல்லாம் அடுத்தடுத்த கொலைகள் செய்ய தூண்டுது.மத்தபடி இவன்களால ஒத்தைக்கு ஒத்தை சண்டை போட முடியுமான்னா முடியாது.தனியா மாட்டுனா சங்குதான்.இவன்க எப்போதுமே கூட ஆளோடதான் இருப்பானுங்க.
ரஜினி ஜெயிச்சா தமிழ்நாட்டில் பெரும்பான்மை தாங்களே ஜெயிச்ச மாதிரி மகிழ்ச்சி அடையறோம். அதில் பிரபலங்கள், நடிகர்கள், பணக்காரர்கள், ஏழைகள், சாமானியர்கள் அத்தனை பேரும் அடக்கம். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்காத கொடுப்பினை ❤️
நீ மெக்கானிக்கா இருந்து நடிகனா மாறி, நடிகனா இருந்து ரேஸரா மாறி, ரேஸரா இருந்து மறுபடியும் நடிகனா மாறி குடும்பத்தை பாருன்னு சொல்லிட்டு, மறுபடியும் நடிகனா இருந்து ரேஸரா மாறி ரேஸ் பாருன்னு சொல்ற வரைக்கும் பாத்துட்டு தான் இருக்கோம்.. 😐